இந்த கட்டுரையை படிக்கும் முன் மனதில் நிறுத்திக் கொள்ளவேண்டியவை: குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை நாங்கள் மட்டுமா மறுத்தோம்? என்று பில்டப் கொடுத்து அந்த பில்டபுக்கு பக்க துணையாக ஸஹாபாக்கள் / ஸஹாபிய பெண்மணிகள் ஏன் உம்முல் மூஃமினீன் ஆயிஷா (ரலி) அவர்களே மறுத்தள்ளார்கள் என்று அப்படமான அவதூறுகளை அள்ளி விசியவர்தான் பீஜே என்ற பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு தனது முகல்லிதுகளாளேயே தூக்கிய எறியப்பட்டவர். அப்படி தூக்கியெறியப்பட்ட தலைவனே கொள்கை, அதாவது …
Read More »பீஜே/ததஜ
(பீஜே ஜமாத்துடன்) விவாதம் செய்யணுமா?
பீஜே கொள்கையைச் சரிகாண்போரில் பலர், அதன் கொள்கையை எதிர்த்து நம்மைப் போன்றோர் பதிவேற்றும் போது சில சமயம் கீழ்கண்ட குற்றச்சாட்டை முன்வைப்பதுண்டு. . “உண்மையிலேயே எங்கள் கொள்கை பிழை என்றால், எங்கள் ஜமாத்தை அணுகி, ஒரு விவாத ஒப்பந்தம் செய்து, விவாதத்தில் எமது கொள்கையைப் பிழையென்று நிரூபித்துக் காட்டுங்கள்; அடுத்த கணமே நாம் கொள்கை மாறத் தயார். அதை விடுத்து இப்படி வெறுப்பைக் கொட்டுவது போல் பதிவேற்றம் போடுவது நியாயம் …
Read More »நேர்வழியை அறிந்து கொள்ள இஸ்லாம் கூறும் அறிவுரை
இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய அனைத்து வழிகேடுகளும் குர்ஆன் ஹதீஸ் பெயரில் தான் உருவானது. நவீன வழிகேடுகளை விட்டு எம்மை பாதுகாத்து நேர்வழியை அறிந்து கொள்ள குர்ஆன் ஹதீஸ் படி வாழ்ந்து மரணித்த நம் முன்னோர்களை (ஸலபுஸ் ஸாலிஹீங்களை) அல்லாஹ் சிறந்த முன்னோடியாக நமக்கு ஆக்கியுள்ளான். 1400 வருட காலங்களில் சத்திய கொள்கையாக இல்லாத ஒன்று இன்று நுணுக்கமான ஆய்வுகளால் சத்தியம் ஆகிவிடாது. நமக்கு முன்னர் சத்தியத்தில் வாழ்ந்து மரணித்தவர்கள் பலர் மறுமை …
Read More »பிழையாக புரியப்பட்டுள்ள சத்தியத்தின் அளவுகோல்கள்
1: சத்தியம் அசத்திய வாதிகளின் எதிர்ப்பை சந்திக்கும் ஆனால் எதிர்க்கப்படுகின்ற குழுக்கள் அனைத்தும் சத்தியவாதிகள் கிடையாது. ஷீஆக்கள் எதிர்க்கப்படுகின்றனர் அதனால் அவர்கள் எப்படி சத்தியவான்கள் ஆக முடியாதோ அதே போல் எதிர்க்கப்படுகின்றோம் என்பதற்காக PJ கொள்கையுடைய TNTJ -SLTJ சத்தியவாதிகள் ஆகிவிட முடியாது. 2: குறைந்த எண்ணிக்கை கொண்டோர் தான் சுவனம் நுழைவார்கள் என்பதற்காக குறைந்த எண்ணிக்கை கொண்ட குழுக்கள் அனைத்தும் அதை விளக்கம் இன்றி அளவுகோலாகக் கொண்டு தங்களை …
Read More »ஷேக் உஸைமீன் அவர்கள் ஜஸ்ஸாஸா தொடர்பான ஹதீஸை (பீஜே மறுத்தது போன்று) மறுத்தார்களா?
ஷேக் உஸைமீன் அவர்கள் தஜ்ஜால் உயிரோடு உள்ளான் என்ற செய்தியை மறுத்துள்ளார் பீஜே யை விமர்சனம் செய்வது போல் ஷேக் உஸைமீன் அவர்களை ஸலபிகள் விமர்சனம் செய்வார்களா? என்ற கேள்வியுடன் பீஜேயின் ஹதீஸ் நிராகரிப்பு கொள்கையை நேர்வழியாக ஏற்றுள்ள சகோதரர்கள் பல இருட்டடிப்புக்களுடன் எழுதப்பட்டுள்ள ஆக்கம் ஒன்றை share பண்ணி தங்களின் பிழையான கொள்கைக்கு வலுச்சேர்க்க முனைந்துள்ளனர். அதன் உண்மை தன்மை பற்றி ஒரு சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து …
Read More »PJ-யின் அந்தரங்கம் கெட்டதாக இருப்பதன் காரணம்?
அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் சிறப்பு கல்வி தொடர் வகுப்பு இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபர்) நாள்: 30-05-2018 (புதன்கிழமை) தலைப்பு: பீஜெ-யின் அந்தரங்கம் கெட்டதாக இருப்பதன் காரணம்? வழங்குபவர்: மவ்லவி. அப்பாஸ் அலி Misc அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit
Read More »நபித்தோழர்களை பின்பற்றுவது மார்க்கத்தின் மூன்றாவது அடிப்படையா?
அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் சிறப்பு மார்க்க விளக்க நிகழ்ச்சி இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபர்) நாள்: 30-05-2018 (புதன் கிழமை) தலைப்பு: நபித்தோழர்களை பின்பற்றுவது மார்க்கத்தின் மூன்றாவது அடிப்படையா? வழங்குபவர்: மவ்லவி. அப்பாஸ் அலி Misc அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: Islamkalvi.com Media Team
Read More »இன்றைய TNTJ இளைஞர்களே, உங்கள் கனிவான கவனத்திற்கு!
TNTJ-வின் பரிணாம வளர்ச்சி “கொள்கையே தலைவன்” – யார் அங்கே? தவ்ஹீத் பிரச்சார களத்தின் ஆரம்பகாலத்தில் நல்ல மனிதர்களோடு இருந்த பீஜெ என்ன கொள்கையில் இருந்தார், இன்று பொய்யராக மக்கள் மத்தியில் அடையாளப்படுத்தப்பட்டு தன்னுடைய இயக்கத்தினராலேயே தூக்கியெறியப்படும் இழிநிலையை ஏன் அடைந்தார்? என்பதனை அறிந்துகொள்ள பீஜெ என்பவர் கடந்து வந்த பாதையை அறிந்து கொள்வது மிக அவசியமாகும். அதுவும் நேரடியாக ஆரம்பகாலத்தில் அவர் எழுதிய கடிதங்கள், கட்டுரைகள், ஆடியோ போன்றவற்றிலிருந்து …
Read More »வழிகேடர்கள் நிராகரிக்கும் சூனியம் ஹதீஸ் அன்றும் இன்றும் [TNTJ-யின் பரிணாம வளர்ச்சி]
அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் ரமழான் சிறப்பு நிகழ்ச்சி இடம்:ஹிதாயா இப்தார் கூடாரம் [அல்-கோபர் இஸ்லாமிய நிலையம்] நாள்: 23-05-2018 (திங்கள்கிழமை இரவு தொழுகையை தொடர்ந்து) தலைப்பு: வழிகேடர்கள் நிராகரிக்கும் சூனியம் ஹதீஸ் அன்றும் இன்றும் [TNTJ-யின் பரிணாம வளர்ச்சி] வழங்குபவர்: அஷ்-ஷைக். முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit
Read More »“கொள்கையே தலைவன்” மாயை
பீஜே அபிமானிகளே, உங்க “கொள்கை”யும், பீஜே விதைத்த கருத்துக்களும் அடிப்படையிலேயே இரண்டறக் கலந்துள்ளவை. . ஒன்றிலிருந்து மற்றொன்றைத் தனியாகப் பிரித்தெடுக்க முடியாது. . பீஜே விதைத்த கருத்துக்களை முடிஞ்சா தனியா பிரிச்சிட்டு உங்கள் கொள்கைையை ஒரு தரம் உத்துப் பாருங்க; பெரிசா அதில் எதுவுமே இருக்காது. . மிஞ்சிப் போனா, சில குர்ஆன், ஹதீஸ் போதனைகள் ஆங்காங்கே இருக்கும். அவ்வளவு தான். அது நாமும் உடன்படுபவை தாம். . மற்றப்படி …
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library