Featured Posts

பிற வரலாறு

புகழ்மிக்க அல்குர்ஆன் ஆங்கில மொழி பெயர்ப்பாளர்: முஹம்மத் மெர்மதூக் பிக்தால்

எம்.ஏ. ஹபீல் ஸலபி M.A. கொள்கைகளைப் பேசுவதை விட அவைகளை நடைமுறைப்படுத்துவதே மாற்றங்களுக்கு வழிவகுக்கின்றன. அத்தகைய இஸ்லாமிய நடைமுறையின் ஆகர்ஷிப்பால் இஸ்லாத்தை தன் இதயக் கொள்கையாக ஏற்று, மிகச்சிறந்த ஆங்கில மொழிபெயர்ப்பை முஸ்லிம் உலகுக்குத் தந்தவர்தான் முஹம்மது மர்தூக் பிக்தால். அவரின் இஸ்லாமியப் பணியும் என்றும் மறக்க முடியாதவை. அன்னாரின் பணிகளின் சிலவற்றை இங்கு அடையாளப்படுத்துவதினூடாக அவரைப் பற்றிய அறிமுகத்தை வழங்க முனைகிறேன். 1875.04.07 இலண்டனில் மதகுரு Charles Grayson …

Read More »

அழைப்பாளர்களின் முன்மாதிரி வீரர் இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள்

அறிமுகம்: பிறப்பு : ஹி.164/ மரணம் ஹி. 241. (கி.பி.780-855) முழுப் பெயர்: அபூ அப்தில்லாஹ் அஹ்மத் பின் முஹம்மத் பின் ஹம்பல் அஷ்ஷைபானி . சிறந்த ஹதீஸ் கலை மேதை. ஃபிக்ஹ் சட்டக் கலை நிபுணர். رحمه الله رحمة واسعة  இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களின் சிரேஷ்ட மாணவரான இவர் ஹதீஸ் துறையில் தனது ஆசிரியரை விட திறமையானவராக விளங்கினார் என்பதை மறுக்க முடியாது. இவரது காலத்தில் முஃதஸிலாக்களின் …

Read More »

உஸ்மானிய கிலாபத் ஓர் அறிமுகம்

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர வகுப்பு தலைப்பு: உஸ்மானிய கிலாபத் ஓர் அறிமுகம் நாள்: 30-08-2017 புதன்கிழமை இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் அல்-கோபர் – சவூதி அரேபியா வழங்குபவர்: மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர்இ ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ:  ரஸிம் மாரூப் ஸஹவி படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

இந்த மக்களை நாம் சில பொழுதுகளில் மறந்து விடுகிறோமா? – ரோஹிங்கிய முஸ்லிம்களும், சமூக பொறுப்பும்

இந்த மக்களை நாம் சில பொழுதுகளில் மறந்து விடுகிறோமா? ரோஹிங்கிய முஸ்லிம்களும் – சமூக பொறுப்பும் தொகுப்பு, பூவை அன்சாரி நாள்: துல்-ஹஜ் மாதம், பிறை 7 எம் அண்டை தேசமான பர்மாவில் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிகளும், அடக்குமுறைகளும் இந்த நொடி வரை தொடரத்தான் செய்கிறது. வரலாற்றின் நீண்ட நெடிய பக்கங்களில் இவர்களுக்கான குடியுரிமை மறுக்கப்பட்டு, சொந்த வீடுகளிலிருந்து துரத்தப்பட்டு, அவர்களின் சொத்துக்கள் அபகரிக்கப்பட்டு, உணவு இல்லாமல், குடிநீர் …

Read More »

நபிமார்களின் வரலாறு தரும் படிப்பினைகள்

இந்தியன் இஸ்லாஹி சென்டர் – தமிழ்பிரிவு மஸ்கட் வழங்கும் சிறப்பு கல்வி வகுப்பு இடம்: மஸ்ஜித் ஜபிர் – வாதி கபீர் நாள்: 18- 08-2017 (வெள்ளிக்கிழமை மாலை 4:30 முதல் இரவு 10:30 மணி வரை) தலைப்பு: நபிமார்களின் வரலாறு தரும் படிப்பினைகள் வழங்குபவர்: மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit …

Read More »

இமாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்களின் வாழ்கை வரலாறு

அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நாள் : 23-03-2017 வியாழன் இரவு இமாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்களின் வாழ்கை வரலாறு வழங்குபவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன் இடம் : அல்கோபர் தாஃவா சென்டர், அல்-கோபர், சவூதி அரபியா

Read More »

மதீனாவின் சிறப்புகள்

உலகில் சில இடங்களை புனிதமான இடமாக இஸ்லாம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது. கஃபத்துல்லாஹ் அமைந்த இடம் புனிதமானது.மதீனா பள்ளி அமைந்த இடம் புனிதமானது. பைத்துல் முகத்திஸ் அமைந்த இடம் புனிதமானதாகும் . அதனால் தான் புனித பயணங்கள் என்ற அடிப்படையில் நன்மை நோக்கமாக கொண்டு பயணம் செய்வதற்கு இந்த மூன்று இடங்களை தவிர வேறு எந்த இடங்களுக்கும் புனித பயணம் செல்லக் கூடாது என்பதை இஸ்லாம் நமக்கு வழிக் காட்டுகிறது. …

Read More »

ஷிஆக்கள் என்றால் யார்? குர்ஆன், ஹதீஸ் அடிப்படையிலான வரலாறு

– அபூநதா எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனீ دورة عن الشيعة كامل المحاضر : محمد رضوان محمد جنيد (خريج كلية الحديث الشريف والدراسات الإسلامية بالمدينة المنورة) இஸ்லாத்தின் பெயரால் வளர்ந்து, அதன் அடிப்படைக் கொள்களையும், நம்பிக்கைக் கோட்பாடுகளையும் தகர்த்தெறியும் விஷக்கிருமிகள் இம்மார்க்கத்திற்கு புதியவர்கள் அல்லர் என்பதை உபை பின் ஸலூல் முதல் கமால் அதா துர்க், ஹுஸ்னி முபாரக், கடாபி வரை அறியப்பட்டதாக இருப்பினும், …

Read More »

நவீன அறிவியல் எழுச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு (தொடர்-3)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) தேக்க நிலையும் அதற்கான காரணங்களும் ஏலவே குறிப்பிட்டது போன்ற காரணங்களால் அறிவியலின் உச்சநிலையை அடைந்து அகில உலகெங்கும் அறிவொளி பாச்சிய முஸ்லிம்கள் படிப்படியாக இத்துறையில் செல்வாக்கை இழந்தனர். அதனைத் தொடர்ந்து ஐரோப்பியர் இத்துறையில் எழுச்சி பெற்றனர்.

Read More »