Featured Posts

அறிவுரைகள்

இறுதி மூச்சு இருக்கும் வரை

வழங்குபவர்: மவ்லவி முஹம்மத் நூஹ் அல்தாஃபி நாள்: 01.02.2013 இடம்: ஸனாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பு மையம், மற்றும் தமிழ் தஃவா கமிட்டி Download mp4 HD Video Size: about 1.31 GB [audio:http://www.mediafire.com/file/dkiokw0kymm8qt9/Until_the_final_breath-Nooh-Altafi.mp3] Download mp3 Audio

Read More »

நற்பண்புகள்

வழங்குபவர்: மவ்லவி சல்மான் பிர்தவ்ஸி நாள்: 01.02.2013 இடம்: ஸனாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பு மையம், மற்றும் தமிழ் தஃவா கமிட்டி Download mp4 HD Video Size: about 999 MB [audio:http://www.mediafire.com/file/g894dlonlqytxxf/Virtues_of_Muslim-Salman-Firdousi.mp3] Download mp3 Audio

Read More »

விஸ்வரூபம் – முஸ்லிம்கள் பெற வேண்டிய படிப்பினைகள்

ஜும்ஆ – குத்பா பேருரை இடம்: ஹசன் மன்சூர் கேம்ப் – ஷைகாத் – தம்மாம் நாள்: 01-02-2013 தலைப்பு: விஸ்வரூபம் – முஸ்லிம்கள் பெற வேண்டிய படிப்பினைகள் வழங்குபவர்: மவ்லவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-கோபர் தாஃவா நிலையம்) வீடியோ & எடிட்டிங்: தென்காசி S.A. ஸித்திக் Download mp4 HD Video Size: 857 MB [audio:http://www.mediafire.com/file/7x063xoa6hqs22u/Viswaroopam_lession_for_Muslims-Azhar.mp3] Download mp3 Audio

Read More »

நேசத்திற்குரியவர்களும், வெறுப்புக்குரியவர்களும்

அல்குர்ஆனில் இடம் பிடித்த அல்லாஹ்வின் நேசத்திற்குரியவர்களில் சிலர்: நன்மை செய்வோர் அல்லாஹ்வின் நேசத்திற்குரியவர்கள். எவைகளையெல்லாம் இஸ்லாம் நமக்கு நன்மைகளாகப் போதித்துக் கொண்டிருக்கின்றதோ அந்த அனைத்து நன்மைகளையும் இது உள்ளடக்கும்: وَأَحْسِنُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ “இன்னும், நன்மை செய்யுங்கள், நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரை நேசிக்கின்றான்”. (அல்பகரா 2: 195).

Read More »

புது வருடமும், முஸ்லிம்களும்!

புது வருடத்தை வரவேற்பதற்காக கிறிஸ்தவ உலகம் தயாராகின்றது, ஏனைய சமூகங்கள் தயாராகின்றன என்றால் அதில் வியப்பேதும் இல்லை. ஆனால் இஸ்லாமிய உலகும் தயாராகின்றது என்றால் அதை விட வேதனை வேறு என்ன இருக்க முடியும்!?.

Read More »

மூன்று செய்திகள்

-முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி. அல்லாஹ்வின் தூதர் மனித சமூகத்திற்கு வழங்கிய நற்போதனைகள் ஏராளம் ஏராளம். அவைகளில் மூன்று விடயங்களாக இடம்பெற்ற செய்திகளுல் சில செய்திகளை மாத்திரம் இங்கு தொகுத்துள்ளேன். இதிலுள்ள செய்திகளை அனைவரும் படித்து பயன்பெற வேண்டுமென்பதையே நான் வல்ல நாயனிடம் பிரார்த்திக்கின்றேன்.

Read More »

கற்றுக்கொண்ட எட்டுப் பாடங்கள்

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் கற்றுக்கொண்ட எட்டுப் பாடங்கள் ஒரு ஆசிரியரிடம் மாணவர் ஒருவர் நீண்டகாலமாகக் கற்று வந்தார். ஒரு நாள் அந்த ஆசிரியர் தனது மாணவரிடம் எவ்வளவு காலமாக நீ என்னுடன் நெருக்கமாக இருக்கிறாய்? என்று கேட்டார். அதற்கு மாணவர் 33 வருடங்கள் என்று கூறினார். தொடந்து அந்த, ஆசிரியர் : என்னிடமிருந்து நீ இந்தக் காலப் பகுதியில் எதைக் கற்றாய்? …

Read More »

காப்பியடிக்கும் நவீன முஜ்தஹிதுகள்

– மவ்லவீ அபூநதா எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனீ தற்காலத்தில் தென்னிந்தியா மற்றும் கேரளத்தில் ஸஹீஹான ஹதீஸ் மறுப்புக் கொள்கையில் ஈடுபட்டுள்ளவர்களின் வாதங்களைப் பார்த்தால் இவர்களின் முன்னோடிகளாக சிலவற்றில் அல்லாமா ரஷீத் ரிளா, இன்னும் பலவற்றில் வழிகேடன் அபூரய்யா என்பவனும்தான் என்று தெரியவருகின்றது. அதன் காரணமாகவே “காப்பியடிக்கும் நவீன முஜ்தஹிதுகள்” என்று தலைப்பிட்டோம். மேலதிக விபரங்களை படிக்க மின் புத்தகத்தை பதிவிறக்கம் செய்யவும். Download PDF format book

Read More »

விளக்கை நோக்கி வரும் ‘விட்டில் பூச்சிகள்’ போல

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் எனக்கும் உங்களுக்குமுள்ள உதாரணம் ஒரு மனிதனைப் போன்றதாகும். அவர் தீ மூட்டினால் அவரைச் சூழ அதிலிருந்து ஒளி வீசியபோது விட்டில் பூச்சிகளும் தீயில் விழும். இதர பூச்சிகளும் அதில் விழலாயின. அந்த மனிதரோ அவற்றைத் தீயில் விழாமல் தடுத்துக் கொண்டிருந்தார். எனினும், அவை அவரையும் மீறி நெருப்பில் விழுகின்றன.

Read More »

ஞாபக சக்தியை அதிகரிக்க!

– எம். டீ. எம். ஹிஷாம் (ஸலபி, மதனி) எல்லாம் வல்ல நாயன் அல்லாஹுத்தஆலாவைப் போற்றிப் புகழ்ந்து, இறுதித்தூதர் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலாத்தையும் ஸலாமையும் காணிக்கையாக்கியவனாக! மறதி மனிதனது சுபாவத்துடன் பின்னிப்பிணைந்த ஓர் அம்சமாகும். ஒவ்வொரு மனிதனுக்கும் மறதி இருக்கின்றது. ஆயினும் ஒருவருக்கு இருக்கின்ற மறதி மற்றவருக்கு இருக்கின்ற மறதியைவிட சற்று வேறுபட்டதாக இருக்கும். அந்தவிதத்தில் சிலருக்கு மறதி அதிகமாகவும் மற்றும் சிலருக்கு …

Read More »