– மவ்லவீ அபூநதா எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனீ
தற்காலத்தில் தென்னிந்தியா மற்றும் கேரளத்தில் ஸஹீஹான ஹதீஸ் மறுப்புக் கொள்கையில் ஈடுபட்டுள்ளவர்களின் வாதங்களைப் பார்த்தால் இவர்களின் முன்னோடிகளாக சிலவற்றில் அல்லாமா ரஷீத் ரிளா, இன்னும் பலவற்றில் வழிகேடன் அபூரய்யா என்பவனும்தான் என்று தெரியவருகின்றது. அதன் காரணமாகவே “காப்பியடிக்கும் நவீன முஜ்தஹிதுகள்” என்று தலைப்பிட்டோம்.
மேலதிக விபரங்களை படிக்க மின் புத்தகத்தை பதிவிறக்கம் செய்யவும்.
Download PDF format book
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library