Featured Posts

Featured

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!!

அல்ஹம்துலில்லாஹ் இதுவரை சகோ. அபூ மலிக் (முஹம்மத் ஸதாத்) எழுதி தொடராக வெளிவந்த இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! என்ற கட்டுரை, மின்னனு நூலாக (e-book) தொகுக்கப்பட்டு வாசகர்கள் பயன்பெரும் பொருட்டு இங்கு பதிவிடப்படுகின்றது. சூனியம் சம்மந்தமான அல்குர்ஆன் வசனங்களையும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை தனது மனோஇச்சையின் படி எப்படியெல்லாம் திருகுதாளங்கள் செய்துள்ளார் சகோ. பீஜெ-யும் அவரின் சிந்தனையில் உருவான ததஜ-வினரும் என்பதனை சகோ. அபூ மலிக் தொலுரித்து விளக்கம் அளிக்கின்றார். அத்தோடு …

Read More »

ஹதீஸ்கலை உஸூல்கள் என்ற பெயரில் வழிகேடுகள் (தொடரின் மின்புத்தகத் தொகுப்பு) eBook

முன்னால் SLTJ அழைப்பாளர் சகோ. அபூ மலிக் (முஹம்மத் ஸதாத்), அவரது முகநூல் பக்கத்தில் மேற்கண்ட தலைப்பில் எழுதிய தொடரின் மின்புத்தகத் தொகுப்பு. உள்ளடக்கம் (அட்டவணை) சுருக்கம் விளக்கத்துக்கு முரணரவதில்லை! தவ்ஹீத் ஜமாஅத் சிந்தனைப் போக்கு பீஜே சறுக்கிய இடம் பீஜே வழிதவறியதற்கான அடிப்படைக் காரணம் பிரச்சிணையின் ஆணிவேர் ஹதீஸ்கள் பாதுகாக்கப் படவில்லையா நரகில் தள்ளும் நவீன உஸூல் ஆதாரமா? மனோ இச்சையா? உண்மை என்ன தெரியுமா? பீஜேயின் பித்தலாட்டங்கள் …

Read More »

ஜனாஸாவுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் (E-book)

இன்றைய கால சூழலில் ஒருவர் மரணத்தருவாயை அடையும் போதும் , மரணித்தவுடன் என்ன காரியங்கள் உடனடியாக செய்ய வேண்டும் என்று பெரும்பான்மையான மக்களுக்கு தெரியாமல் உள்ளனர் அல்லது தெரிந்துகொள்ள விரும்பாமல் இருக்கின்றார்கள். குறிப்பாக தவ்ஹீத் பேசும் நம்மில் பலருக்கும் இதே நிலைதான். மவ்லவி இம்தியாஸ் யூசுப் ஸலபி எழுதிய ஜனாஸாவுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் என்ற நூலை இஸ்லாம்கல்வி வாசகர்கள் பயன்பெறும் பொருட்டு (மின்னனு வடிவில்) இங்கு பதிவிடப்படுகின்றது இதனை …

Read More »

கிதாபுத் தவ்ஹீத் (தொடர்கள்)

ஷைக் முஹம்மத் பின் அப்துல் வஹாப் (ரஹ்) அவர்களின் எழுதிய ”கிதாபுத்-தவ்ஹீத்” என்ற நூலின் விளக்கவுரை சொற்பொழிவு தொடர்கள். உரை: ஆசிரியர் மவ்லவி: கே.எல்.எம். இப்ராஹீம் மதனீ அட்டவணை: தொடரும்..

Read More »

இயேசு அவர்களை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும் (கட்டுரைத் தொடர்கள்)

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – தொடர்களின் அட்டவணை:

Read More »

மறுக்கப்படும் ஹதீஸ்கள் (தொடர்கள்)

பீஜேவினால் அவரது சுய புத்தியின் காரணமாக “மறுக்கப்படும் ஹதீஸ்கள்” தொடர்பான பதிவுகள்

Read More »

நிம்மதி எங்கே?

வழங்குபவர்: அஷ்ஷைக், ஆதில் ஹஸன் இலங்கை இஸ்லாமிய ஆய்வு மையத்தின் பணிப்பாளர் மற்றும் பிரபல மனோதத்துவ நிபுணர் By Al-Shaik Adil Hasan Director of Islamic Research Organization, Sri Lanka and famous Psychologist இஸ்லாமிய சிறப்பு நிகழ்ச்சி நாள்: 05.02.2016 வெள்ளி மாலை இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா, ஜித்தா, சவூதி அரேபியா ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா …

Read More »