இன்றைய கால சூழலில் ஒருவர் மரணத்தருவாயை அடையும் போதும் , மரணித்தவுடன் என்ன காரியங்கள் உடனடியாக செய்ய வேண்டும் என்று பெரும்பான்மையான மக்களுக்கு தெரியாமல் உள்ளனர் அல்லது தெரிந்துகொள்ள விரும்பாமல் இருக்கின்றார்கள். குறிப்பாக தவ்ஹீத் பேசும் நம்மில் பலருக்கும் இதே நிலைதான். மவ்லவி இம்தியாஸ் யூசுப் ஸலபி எழுதிய ஜனாஸாவுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் என்ற நூலை இஸ்லாம்கல்வி வாசகர்கள் பயன்பெறும் பொருட்டு (மின்னனு வடிவில்) இங்கு பதிவிடப்படுகின்றது இதனை படித்து பயன்பெறுமாறு கேட்டுகொள்கின்றோம்.
Courtesy: Islamhouse
ஜனாஸாவுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் (E-Book)
ஆசிரியர்: மவ்லவி இம்தியாஸ் யூசுப் ஸலபி
அட்டவணை – Index
1. மரணத்தருவாயில் செய்ய வேண்டியவை
2. உயிர் பிரிந்து விட்டால்
3. பொறுமையை கையாளுதல்
4. செய்யக்கூடாதவைகள்
5. மையித்தை பார்க்கும் போது
6. நல்ல மையியத்தின் அடையாளம்
7. மையத்தை குளிப்பாட்டுதல்
8. குளிப்பாட்டும் ஓழுங்குகள்
9. கபன் செய்தல்
a. ஆண் மையத்தின் கபன் துணி
b. பெண் மையத்தின் கபன் துணி
10. மவுனமாக விரைவாக எடுத்துச்செல்லல்
11. ஜனாஸா தொழுகை விவரம்
12. அடக்கம் செய்தல்
13. மையித்தை கப்ரில் வைக்கும் போது
14. தல்கீன்:
15. மையித்தை அடக்கிய பின்
16. தவிர்க்க வேண்டியவைகள்
17. பச்சை மட்டை நடுதல்
18. மையவாடிக்கு நுழையும் போது
மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யவும் (E-Book – PDF)