– காஜா முஹிய்யுத்தீன் ஃபிர்தௌஸி உழ்ஹிய்யாவின் வரலாற்றுப் பின்னணி: சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் இறைத்தூதர் இப்றாஹீம் நபியவர்கள் தனது தள்ளாத வயதில் இறைவனால் தனக்கருளப்பட்ட தனது மகனை அறுப்பதாக கனவில் கண்டதை நிறைவேற்ற முனைகிறார்; அவரின் இத்தியாகத்தை ஏற்றுக்கொண்டு அவர் தனது மகனை அறுத்துப்பலியிடுவதற்குப் பதிலாக ஒரு ஆட்டை அறுக்குமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான். அவர்களின் இத்தியாகத்தை நினைத்து இறைவனுக்காக அறுத்துப்பலியிடும் ஒரு வணக்கமே இன்று தியாகத்திருநாளாக உருவெடுத்திருக்கிறது.
Read More »உழ்ஹிய்யா
குர்பானி கொடுப்பவர் வீட்டில் கர்பிணி இருந்தால் குர்பானி கொடுக்கலாமா?
கதீப் (ஸிஹாத்) தஃவா நிலையம் வழங்கும் 2வது இஸ்லாமிய மாநாடு இடம்: ஸிஹாத் ஸுன்னி பள்ளி – ஜாமிஆ அபூபக்கர் ஸித்திக் (ரழி) பள்ளிவாசல் வளாகம் நாள்: 17-11-1435 ஹி (12-09-2014) கேள்வி-பதில் நிகழ்ச்சி வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ: தென்காசி SA ஸித்திக் Published on: Sep 28, 2014
Read More »துல்ஹஜ் மாத முதல் பத்து நாட்களின் வணக்கங்கள், சிறப்புகள் மற்றும் அதன் சட்டங்கள் (Audio)
வாராந்திர வகுப்பு வழங்குபவர்: K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 06-10-2013 இடம்: இஸ்லாமிய வழிகாட்டி மையம், ஸனாய்யியா, ஜித்தா Audio play [audio:http://www.mediafire.com/download/de5jnrlae3873on/Dul_haj_10_days-KLM.mp3] Download mp3 Audio – Size: 26.3 MB
Read More »உழ்ஹிய்யா
தொகுப்பு: M.B.M. இஸ்மாயில்(ஸலாமி) BA.Hons (Madeena) வெளியீடு: JDIK கலை, கலாசார மையம் MPCS வீதி, மீறாவோடை, ஓட்டமாவடி
Read More »நபிவழி நடப்போம்!
– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் ஒவ்வொரு முஸ்லிமும் தனது உயிரை விட உயர்வாக உத்தம நபி(ஸல்) அவர்களை நேசிப்பது கட்டாயக் கடமையாகும். நபி(ஸல்) அவர்களை நேசிக்காமல் ஒருவர் முஃமினாக முடியாது. “நம்பிக்கையாளர்களுக்கு அவர்களது உயிர்களை விட நபியே மிக்க மேலானவராவார்…” (33:6) இது குறித்து நபி(ஸல்) அவர்கள் கூறும் போது “உங்களில் ஒருவர் தனது பெற்றோர், பிள்ளைகள் மற்றும் முழு மனித சமூகத்தையும் …
Read More »துல்ஹஜ் – 10, 11, 12, 13 ஆம் தினங்களில் வழங்கப்பட வேண்டிய உழ்ஹிய்யா ஒரு விளக்கம்
நபி இப்ராஹீம்(அலை) அவர்களின் மகன் இஸ்மாயில்(அலை) அவர்களை அறுத்துப் பலியிடுமாறு அல்லாஹ் கனவின் மூலம் இப்ராஹீம்(அலை) அவர்களுக்குக் கட்டளையிட்டான். இறைவனின் இக்கட்டளையை நிறைவேற்ற முற்பட்டபோது அல்லாஹ் அதனைத் தடுத்து ஓர் ஆட்டைப் பலியிடுமாறு கட்டளையிட்டான். இவர்களின் இந்தத் தியாகத்தை நினைவு கூறும் வண்ணம் மற்றவர்களும் ஈதுல் அழ்ஹா தினத்தில் பிராணியைப் பலியிட வேண்டுமென அல்லாஹ் கட்டளையிடுகிறான். அல்குர்ஆனில் பின்வருமாறு இந்த விபரங்கள் கூறப்பட்டுள்ளன.
Read More »