காலை மாலை ஓதவேண்டிய துஆ اَللّهُمَّ عَافِنِي فِي بَدَنِي، اللهم عَافِنيِ فِي سَمْعِي، اللهم عافني في بَصَرِي، لاَ إِلهَ إِلاّ أَنْتَ அல்லாஹூம்ம ஆஃபினீ ஃபீ பதனீ அல்லாஹூம்ம ஆஃபினீ ஃபீ ஸம்யீ அல்லாஹூம்ம ஆஃபினீ பஸரீ லா இலாஹ இல்லா அன்த அல்லாஹூம்ம = இறைவா, ஆஃபினீ = எனக்கு ஆரோக்கியம் வழங்கு, ஃபீ = இல், பதனீ = எனது உடல், …
Read More »இஸ்லாம்
பித்அத்களைப் புரிந்துகொள்வதற்கான விதிமுறைகள் – 2
பித்அத்தின் வரைவிலக்கனம் மொழி ரீதியான வரைவிலக்கனம் முன்னுதாரணமின்றி புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்று ஆதாரம்: தூதர்களில் நான் புதியவரல்ல – அல்குர்ஆன் 46:9 இங்கு புதியவர் என்பதற்கு “பித்அன்” என்ற வார்த்தையே பயன்படுத்தப்பட்டுள்ளது. உமர் (ரழி) அவர்கள் ஜமாஅத்தாக தராவீஹ் தொழுகையை தொழுமாறு கூறிவிட்டு இது சிறந்த பித்அத்தாகும் என்றார்கள். ஏனெனில் மார்க்கத்தில் அக்காரியம் பித்அத் அல்ல. மாறாக நபியவர்கள் செய்துவிட்டு பின்பு விட்டதை உமர் ரழி அவர்கள் மீண்டும் புத்துயிர் …
Read More »அழைப்புப்பணியில் பின்பற்ற வேண்டிய சில யுக்திகள் – அறிமுக உரை [TIPS FOR DAWAH]
தஃவா பயிற்சி வகுப்பு அழைப்புப்பணியில் பின்பற்ற வேண்டிய சில யுக்திகள் – அறிமுக உரை பொறியாளர். ஜக்கரிய்யா நாள்: 30-12-2017 இடம்: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம்- ஜித்தா
Read More »இமாம் இப்னு ஹஸ்ம் (ரஹ்) அவர்களின் தர்பியா (அனுபவ) குறிப்புகள்
அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் சிறப்பு கல்வி வகுப்பு இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபர்) நாள்: 31-01-2018 (புதன்கிழமை) தலைப்பு: இமாம் இப்னு ஹஸ்ம் (ரஹ்) அவர்களின் தர்பியா (அனுபவ) குறிப்புகள் வழங்குபவர்: மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: Islamkalvi.com Media Team
Read More »பாவங்களும் அவற்றிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளும்
ராபிதத்து அஹ்லிஸ் ஸூன்னா வழங்கும் அம்பாறை மாவட்ட தர்பியா நாள்: 26-01-2018 இடம்: ஜாமிஉல் பலாஹ் பள்ளிவாசல் – நற்பட்டிமுனை தலைப்பு: பாவங்களும் அவற்றிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளும் வழங்குபவர்: கலாநிதி. ML முபாரக் மஸ்வூத் மதனி முதல்வர், தாருல் ஹுதா பெண்கள் அரபிக்கல்லூரி நிகழ்ச்சி ஏற்பாடு ராபிதத்து அஹ்லிஸ் ஸூன்னா வீடியோ இஸ்லாமிக் மீடியா சிட்டி பிரதான வீதி, அக்கரைப்பற்று, இலங்கை தொடர்புக்கு: 0776507777
Read More »[தஃப்ஸீர்-021] ஸூரத்துல் வாகிஆ விளக்கவுரை – வசனங்கள் 41 முதல் 82 வரை
தஃப்ஸீர் (விளக்கவுரை) தொடர்-21 ஸூரத்துல் வாகிஆ – வசனங்கள் 41 முதல் 82 வரை மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ இடம்: மஸ்ஜித் பின் யமானி, பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பகம், ஷரஃபிய்யா, ஜித்தா ஏற்பாடு: பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பக தமிழ் பிரிவு, ஷரஃபிய்யா
Read More »மனிதன் தேடும் மன அமைதி
இஸ்லாமிய மாலை அமர்வு நாள்: 26.01.2018 வெள்ளி தலைப்பு: மனிதன் தேடும் மன அமைதி வழங்குபவர்: ஷைய்க் முஃப்தி உமர் ஷரீஃப் காஸிமி (குர்ஆன் சுன்னா பணியாளர், தாருல்ஹுதா, சென்னை) ஏற்பாடு: ஸினாயிய்யா அழைப்பு மையம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா
Read More »சூரா யாஸீன் ஒரு தடவை ஓதினால் 10 தடவை அல்குர்ஆனை ஓதிய நன்மை கிடைக்குமா?
இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் இமாம் திர்மிதி அவர்கள் 2887 இலக்கத்திலும் இமாம் அல்காலி அவர்கள் தனது முஸ்னதுஸ் ஷிஹாப் எனும் கிரந்தத்தில் 1035 இலக்கத்திலும் ஹாரூன் அபீ முஹம்மத் என்பர் ஊடாக அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கும் செய்தியில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எல்லாவற்றிட்கும் இதயம் இருக்கின்றது. அல்குர்ஆனின் இதயம் யாஸீன் (அத்தியாயம்) ஆகும். யார் யாஸீனை ஒரு தடவை ஓதுகின்றாறோ அவர் அல்குர்ஆனை 10 தடவை ஓதியதற்கு சமமாகும். …
Read More »[தஃப்ஸீர்-020] ஸூரத்துல் வாகிஆ விளக்கவுரை – வசனங்கள் 27 முதல் 40 வரை
தஃப்ஸீர் (விளக்கவுரை) தொடர்-20 ஸூரத்துல் வாகிஆ – வசனங்கள் 27 முதல் 40 வரை மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ இடம்: மஸ்ஜித் பின் யமானி, பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பகம், ஷரஃபிய்யா, ஜித்தா ஏற்பாடு: பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பக தமிழ் பிரிவு, ஷரஃபிய்யா
Read More »அல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (31 – 40)
31) சூரது லுக்மான் அத்தியாயம் 31 வசனங்கள் 34 லுக்மானுல் ஹகீம் அவர்கள் தனது மகனுக்கு செய்த பொன் எழுத்துக்களில் பதிய வேண்டிய உபதேசங்களை இவ்வத்தியாயத்தின் 12 வது வசனம் தொடக்கம் அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான். இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு; ‘என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,’ என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக). (31:13) 32) …
Read More »