Featured Posts
Home » 2005 » March » 24

Daily Archives: March 24, 2005

இது இஸ்லாம், இவர் முஸ்லிம்.

கொள்கைகளால் வேறுபட்டு பல மதங்களாக பிரிந்திருந்தாலும், மனிதயினத் துவக்கம் ஒரு மனிதரிலிருந்தே பல்கிப் பெருகிப் பரவியது என்றே இஸ்லாம் கூறுகிறது. மனிதர்களே! அவன்தான் உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். (திருக்குர்ஆன், 4:1, 7:189, 39:6) சாதி, இனம், மொழி, கொள்கையென்று வேறுபட்டு – பிரிந்து கிடந்தாலும் மனிதர்கள் அனைவரும் ஒரு தந்தை வழித் தோன்றிய, ஒரேகுடும்பத்தினரே என்பதை இஸ்லாம் அழுத்தமாகச் சொல்கிறது. //” இறைவன் ஒருவனே என்ற இந்த அழுத்தமான …

Read More »

பாடம்-14 | ஒரு நல்ல மனிதரின் அடக்கத்தலத்தில் செய்யும் செயல் எல்லை மீறுதல்

ஒரு நல்ல மனிதரின் அடக்கத்தலத்தில் செய்யும் செயல் எல்லை மீறும் போது அது மரித்தவரை விக்கிரகத்திற்கு சமமாக்கும். ‘யா அல்லாஹ்! என்னுடைய அடக்கத்தலத்தை காஃபிர்களின் விக்கிரகத்தைப் போன்று செய்து விடாதே. தங்கள் நபிமார்களின் அடக்கத்தலத்தை மஸ்ஜிதுகளாக மாற்றியமைத்த மக்கள் மீது அல்லாஹ்வின் கோபம் கடுமையானது.’ என நபி முஹம்மத் (ஸல்) கூறியதாக இமாம் மாலிக் தன் முவத்தா என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார்கள். ‘நீங்கள் (வணங்கும்) லாத்தையும், உஜ்ஜாவையும் கண்டீர்களா?’ (53:19) …

Read More »

விவாதங்கள் விவாதங்களாகவே..

இஸ்லாம் குறித்த என்னுடைய ஒரு பதிவுக்குப்பின் அக்பர் பாட்சாவின் ‘இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்’பதிவும் அப்துல்லாஹ்வின் ‘வாருங்கள் விவாதிக்கலாம்’ பதிவும் நேசகுமாரின் ‘விவாதங்களும் சில விளக்கங்களும்’கூடப் படித்தேன். இந்நிலையில் என்கருத்து இது தான்: யாரும் யாரையும் தாக்காமல் எங்கிருந்தோ கிடைத்த/கிடைக்கிற; படித்த/படிக்கிற அவதூறுகளை அள்ளி வீசாமல் அழகிய ஆரோக்கியமான விவாதங்களைத் தொடங்கித் தொடர்ந்து எழுதி வரலாம். நிறைய விஷயங்கள் தெளிவாகும் நிறையப்பேருக்கு!மாதிரிக்கு:1).கடவுள் கொள்கை எப்படி இருந்தால் நலம்?2).பர்தா எது – அது …

Read More »