Featured Posts
Home » 2008 » December » 10

Daily Archives: December 10, 2008

மறுமை நாள் (அத்தியாயம்-5)

மரணமும், அதனைத் தொடரும் (B)பர்ஜக் வாழ்வும் மரணம் யாராலும் தவிர்ந்து கொள்ள முடியாததொரு நிகழ்வு. மனிதனின் இயலாமையைத் தெளிவாகக் காட்டும் உண்மை. அவனால் என்றுமே அம்மரணத்தை வெற்றிக் கொள்ள முடியாது. அது ஓர் பயங்கர அனுபவம். எனவே, எல்லா மனிதர்களையும் அந்த மரண பயம் பீடித்தவாறே உள்ளது. அனைவரும் இதனை இயன்றளவு பிற்போட முயற்சிக்கின்றனர். இத்தகைய மரணம் குறித்து அல்குர்ஆன் சொல்லும் விளக்கத்தை இங்கே தருகிறோம்: முதலில் அல்குர்ஆன், “ஆத்மாக்களை …

Read More »

அல்லாஹ்வை விட பொறுமையாளன் இல்லை.

1787. மன வேதனைக்குள்ளாக்கும் செய்தி கேட்டும் (உடனே தண்டித்து விடாமல்) மிகவும் பொறுமை காப்பவர் அல்லாஹ்வை விட வேறு ‘யாருமில்லை’ அல்லது ‘ஏதுமில்லை’ மனிதர்கள் (சிலர்) அவனுக்குக் குழந்தை இருப்பதாகக் கூறுகின்றனர். அவனோ அவர்களுக்கு உடல் நலத்தையும் உணவு வளத்தையும் வழங்கிக் கொண்டிருக்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 6099 அபூ மூஸா (ரலி).

Read More »