Featured Posts
Home » 2015 » June » 22

Daily Archives: June 22, 2015

முன்னோர்களின் வாழ்விலிருந்து பெறும் படிப்பினைகள்

அல்கோபர் (ஹிதாயா) மற்றும் தஹ்ரான் சிராஜ் இஸ்லாமிய அழைப்பகங்கள் இணைந்து வழங்கிய ரமளானை வரவேற்போம் சிறப்பு பயான் நிகழ்ச்சி நாள்: 12-06-2015, வெள்ளிக்கிழமை அஸர் முதல் இஷா வரை இடம்: ஜாமியா புஹாரி பள்ளி வளாகம், அல் அக்ரபியா, அல்-கோபார், சவூதி அரேபியா தலைப்பு: முன்னோர்களின் வாழ்விலிருந்து பெறும் படிப்பினைகள் வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-கோபர் (ஹிதாயா) இஸ்லாமிய நிலையம் – சவூதி அரேபியா) வீடியோ …

Read More »

ரமளானைப் புறக்கணித்தல்.

முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இஸ்லாத்தைப் பின்பற்றுவது மற்றும் தீனின்** அடிப்படைகள் என்பது மூன்று விதமான அடிப்படைகளை அடித்தளமாகக் கொண்டுள்ளது. இவைகளில் ஏதாவதொன்றையேனும் யாராவது புறக்கணிப்பார்களென்றால் அவர், இஸ்லாத்தைப் புறக்கணித்தவராவார், அவருடைய இரத்தம் பாதுகாப்பற்றதுமாகும். அந்த அடிப்படைகளாவன: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று சாட்சி பகர்வது, தொழுகையை முறையாகப் பேணிவருவது, ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது ஆகிய மூன்று அடிப்படைகளுமாகும். அபு யஃலா. **தீன் என்ற …

Read More »

இபாதத் ஏற்படுத்தும் உளத்தூய்மை (தஸ்கியா)

ரமளான் மாத இபாதத்களை தொடர்புபடுத்தி ‘இபாதத் ஏற்படுத்தும் உளத்தூய்மை (தஸ்கியா)’ என்ற தலைப்பின் கீழ் ரமளான் தொடர்பான பல்வேறு செய்திகளை தொகுத்து வழங்குகின்றார் ஆசிரியர் முஜாஹித் இப்னு ரஸீன். 1. ரமளான் தொடர்பான தவறான செய்திகள்: • ரமளான் என்று சொல்லாமல் ரமளான் மாதம் என்று தான் சொல்லவேண்டும்? இது சரியா? இந்த செய்தி ஆதாரப்பூர்வமானதா? • ரமளான் ஏழைகளின் பசியை உணர்கின்ற மாதமா? இந்த செய்தி சரியானதா? • …

Read More »