அல்லாஹ்வுடைய கொள்கையான வேத வரிகளை மக்கள் மன்றத்தில் முன் வைப்பதற்காக காலத்திற்கும் , மக்களுக்கும் ஏற்ப நபிமார்களை அல்லாஹ் தெரிவு செய்து அனுப்பிக் கொண்டிருந்தான். இந்த உலகத்திற்கு தூது செய்திகளை கொண்டு வந்த அத்தனை நபிமார்களும் அல்லாஹ்வை தவிர இறைவன் வேறு யாரும் கிடையாது. வணக்கங்கள் அனைத்தும் அல்லாஹ்விற்கு மட்டும் செலுத்தப்பட வேண்டும். நாங்கள் அவனின் தூதர்கள் என்று எடுத்துக் கூறினார்கள். பலவிதமான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், நெருக்கடிகளுக்கு மத்தியிலும், உயிரை …
Read More »Daily Archives: June 30, 2018
சுன்னத்தான நோன்புகளை தொடராக பிடியுங்கள்…
மௌலவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர். பர்ளான நோன்புகள், நேர்ச்சையான நோன்புகள், சுன்னத்தான நோன்புகள், மற்றும் நபிலான நோன்புகள் இப்படி பலவிதமான நோன்புகளை காலத்திற்கும், நேரத்திற்கும், இடத்திற்கும் ஏற்ப நபியவர்கள் நமக்கு வழிக் காட்டியுள்ளார்கள். சுன்னத்தான நோன்புகளில் ஒவ்வொரு திங்கள். மற்றும் வியாழக் கிழமை நாட்களில் நோற்கும் நோன்பின் முக்கியத்துவங்கள், சிறப்புகளைப் பற்றி நாம் தொடர்ந்து கவனிப்போம். “நபி(ஸல்) அவர்கள் திங்கள் வியாழன் ஆகிய நாட்களைத் தேர்ந்தெடுத்து நோன்பு …
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library