Featured Posts

Daily Archives: December 16, 2024

அர்ஷின்நிழல் நோக்கி… அர்ஷின் கீழ் நிழல் பெறும் ஏழு கூட்டத்தார் பற்றிய நடைமுறை வாசிப்பு

நூலாய்வுரை – Ash-Sheik M.A.Hafeel Salafi,Riyadi (M.A) அஷ்ஷைக் எம்.ஐ.எம். அன்வர் (ஸலபி, மதனி) அவர்கள் எழுதிய “அர்ஷின்நிழல் நோக்கி… அர்ஷின் கீழ் நிழல் பெறும் ஏழு கூட்டத்தார் பற்றிய நடைமுறை வாசிப்பு” என்ற நூல் 14-12-2024 அன்று அந்நூர் கேட்போர் கூடம், ஓட்டமாவாடி-03 இல் இஸ்லாமிய ஆய்வுக்கான இப்னு குதாமா நிறுவகத்தினால் வெளியிடப்பட்டது. இதன் போது Ash-Sheik M.A.Hafeel Salafi,Riyadi (M.A) அவர்களால் நூல் மதிப்பாய்வு செய்யப்பட்டது. அதன் …

Read More »