நபி (ஸல்)அவர்கள் மற்றும் நபித்தோழர்களின் சிறப்புகள் பற்றிய ஹதீஸ்களின் (புஹாரி) விளக்கவுரை வகுப்பு தொடர் (கிதாபுல் மனாகிப்)
புஹாரியில் இடம்பெற்ற ஹதீஸ்களின் அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் பாரம்பரியம், குடும்பம் மற்றும் கோத்திரங்களின் சிறப்புகளையும் நபித்தோழர்களின் சிறப்புகளையும் வரலாற்று பின்னனியுடன் விளக்கவுரை வகுப்பை மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன் அவர்கள் திங்கட்கிழமை தோறும் ராக்கா – ஸமி அல்-துகைர் அரங்கத்தில் நடத்திவருக்கின்றார். அதன் வீடியோ-வை வாசகர்கள் பயன்பெறும் பொருட்டு இங்கு பதிவிடப்படுகின்றது.
ராக்காஹ் இஸ்லாமிய நிலையம் வழங்கும் வாரந்திர சிறப்பு வகுப்பு (திங்கட்கிழமை தோறும்)
இடம்: ஸாமி அல்-துகைர் அரங்கம் – ராக்காஹ் – தம்மாம் – சவூதி அரேபியா
நாள்: 26-01-2015 (06-ரபியுல் ஆகிர்-1436)
தலைப்பு: ஸஹீஹுல் புஹாரி-யின் கிதாபுல் மனாகிப் (61 வது தலைப்பு) தொடர்-1
ஹதீஸ் எண் 3489 முதல் 3494 வரை உள்ள ஆறு ஹதீஸ்களுக்கான விளக்கம்
விளக்கவுரை ஆசிரியர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்காஹ் இஸ்லாமிய நிலையம்)
Download mp3 Audio
[audio:http://www.mediafire.com/download/31to93nl9dpvyun/Kitab_Manakib_P1-Mujahid-260115.mp3]
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library