Featured Posts

[02] நபி மற்றும் நபித்தோழர்களின் சிறப்புகள் பற்றிய ஹதீஸ்களின் விளக்கவுரை தொடர்

நபி (ஸல்)அவர்கள் மற்றும் நபித்தோழர்களின் சிறப்புகள் பற்றிய ஹதீஸ்களின் (புகாரீ) விளக்கவுரை தொடர் வகுப்பு. (கிதாபுல் மனாகிப்)

புகாரீ-யில் இடம்பெற்ற ஹதீஸ்களின் அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் பாரம்பரியம், குடும்பம் மற்றும் கோத்திரங்களின் சிறப்புகளையும் நபித்தோழர்களின் சிறப்புகளையும் வரலாற்று பின்னணியுடன் விளக்கவுரை வகுப்பை மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன் அவர்கள் திங்கட்கிழமை தோறும் ராக்கா – ஸமி அல்-துகைர் அரங்கத்தில் நடத்திவருக்கின்றார். அதன் வீடியோ-வை வாசகர்கள் பயன்பெறும் பொருட்டு இங்கு பதிவிடப்படுகின்றது.

ராக்காஹ் இஸ்லாமிய நிலையம் வழங்கும்
வாரந்திர சிறப்பு வகுப்பு (திங்கட்கிழமை தோறும்)

இடம்: ஸாமி அல்-துகைர் அரங்கம் – ராக்காஹ் – தம்மாம் – சவூதி அரேபியா

நாள்: 02-02-2015 (13-ரபியுல் ஆகிர்-1436)

தலைப்பு: ஸஹீஹுல் புகாரீ-யின் கிதாபுல் மனாகிப் (61 வது தலைப்பு) தொடர்-2

ஹதீஸ் எண் 3495 முதல் 3503 வரை உள்ள ஹதீஸ்களுக்கான விளக்கம்

விளக்கவுரை ஆசிரியர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்காஹ் இஸ்லாமிய நிலையம்)

Download mp3 Audio
[audio:http://www.mediafire.com/download/3yl0eijr71aar6l/Kitab_Manakib_P2-Mujahid-020215.mp3]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *