Featured Posts

அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் ஒளியில் ஹூருல்ஈன்கள்

வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர்: ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்)
வாராந்திர பயான் நிகழ்ச்சி
இடம்: இஸ்லாமிய கலாச்சார நிலையம், தம்மாம், சவூதி அரேபியா
நாள்: 30.04.2015 (11.07.1436 ஹி)

  • மறுமையில் மனிதர்கள் காணக்கூடிய மிகப் பெரிய இன்பம் எது?
  • அல்ஹூர்-அல்ஈன் என்பதன் கருத்து என்ன?
  • கண்ணழகிகள் என்றும் ஹூருல்ஈன்களை அழைப்பதன் காரணம் என்ன?
  • ஹூருல்ஈன்களில் ஆண்கள் உண்டா?
  • மரணத்திற்கு பிறகு சுவர்க்கம் நிச்சயிக்கப்பட்ட ஒருவன், இவ்வுலகிற்கு வர விரும்புவானா?
  • ஸஹீத்கள் இவ்வுலகிற்கு மீண்டும் வர விரும்புவார்கள், ஏன்?
  • சுவர்க்கத்தில் யாரை மனிதர்களுக்கு திருமணம் முடித்து வைப்பான்?
  • ஹூருல்ஈன்கள் ஒழுக்க விஷயத்தில் முழுமையானவர்கள்.
  • ஹூருல்ஈன்கள் எதனைப் போன்று மின்னுவார்கள்?
  • மறைக்கப்பட்ட முத்துக்கள் யார்?
  • ஹூருல்ஈன்களின் சிறப்புகள் என்ன?
  • இவ்வுலகில் ஒழுக்கமான பெண்களுக்கு மறுமையில் என்ன கிடைக்கும்?
  • இவ்வுலகில் ஒழுக்கமாக வாழ்ந்த பெண்களின் சிறப்புகள் என்ன?
  • சுவர்க்கத்திலும் நரகத்திலும் அதிகமானவர்கள் ஆண்களா? பெண்களா?, ஏன்?

Download mp3 Audio
[audio:http://www.mediafire.com/download/l42igya73b9bb4a/அல்குர்ஆன்_மற்றும்_சுன்னாவின்_ஒளியில்_ஹூருல்ஈன்கள்-Mujahid.mp3]

4 comments

  1. Can I take mp3 audio of this bayan

  2. Ma shaa Allah alhamdulilah excellent speech very very nice. We all thanks to ‘mujahid ibnu raseen’, May Allah give more knowledge this topic is very nice and different

  3. please upload hoor al ein audio files.

  4. நிர்வாகி

    Audio download available now.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *