“அழைப்பொலி” மாத இதழ் – இறைச் செய்தியை இலவசமாக மக்களிடத்தில் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு தொடங்கியிருக்கிறோம்.
மாதம் ஒன்று என நம் சக்திக்கு உட்பட்டு, பள்ளிவாசல்களின் வாயில்களிலும், மதரசாக்களிலும், அரசு நூலகங்களிலும், கல்வி நிலையங்களிலும் இலவசமாக விநியோகித்து வருகிறோம். இஸ்லாத்தின் அரிய செய்திகளோடு, வீரியமிக்க எழுத்தோடு, கல்விமான்களின் துணையோடு, நிறைவான வெற்றியோடு இரண்டு மாதங்களாக வளம் வந்து கொண்டிருக்கிறது நமது “அழைப்பொலி” மாத இதழ். இதன் பயணம் என்றும் தொடர, முஸ்லிம் மக்களின் கல்விக்கு ஊன்றுகோலாய், முஸ்லிம் அல்லதாரின் நேர்வழிக்கு தூண்டுகோலாய் இது என்றும் வெற்றி நடைபோட உங்களின் ஆதரவையும் பிரார்த்தனையையும் வேண்டி நிற்கிறது.
இதுவரை வெளிவந்துள்ள இரண்டு மாத இதழ்களும் இங்கே மின்னிதழ் வடிவில் தரப்பட்டுள்ளது.
ஜஸாக்கல்லாஹ்
மக்தூம் தாஜ்
(ஆசிரியர் – “அழைப்பொலி” மாத இதழ்)
அலைப்பேசி – 9884928787
(குறிப்பு – ஜூன் மற்றும் ஜூலை மாத இதழ்கள் இத்தோடு இணைக்கப்பட்டுள்ளன.
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library

