Featured Posts

நபி வழித் தொழுகை – வார்த்தைக்கு வார்த்தை தர்ஜுமாவுடன் (மின்புத்தகம்)

தொழுகை என்றால் என்ன? என்று தெரிந்து தொழ வேண்டும் என்ற நோக்கில் அமைக்கப்பட்டதே இந்த தொகுப்பு.

தொழுகை என்பதற்க்கு அகராதியல் துஆ – பிரார்த்தனை என்று பொருள் இஸ்லாத்தில் தொழுகை என்பது அல்லாஹூ அக்பர் என்று தொடங்கி அஸ்ஸலாமு அலைக்கும் என்று முடிவடையும் சில கடமைகளை கொண்ட வணக்கம் ஆகும். இத்தொழுகை நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ்-விண்வெளிப்பயணம் சென்று திரும்பிய போது 50 நேரமாகக் கடமையாக்கப்பட்டு 5 நேரத் தொழுகையாச’; சுருக்கப்ட்ட கடமையாகும்.

இத் தொகுப்பின் நோக்கம் தொழுகையில் கூறுகின்ற திக்ர், துஆக்களைப் பொருளுணர்ந்து தெரிந்து படிக்க வேண்டும் என்பது தான் எனவே ஸலாத் என்ற வார்த்த்தைக்கு துஆ என்ற பொருள் இருப்பதால் துஆ சம்பந்தமாக வந்த சிலவற்றை படித்துவிட்டு தொழுகைக்குச் சொல்வோம். இதில் வரும் விஷங்களை கவனமாகப் படித்து செயல்படுத்தி பிறரையும் செயல்படுத்த தூண்டுங்கள்.

மின்புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *