ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும்
சிறப்பு அகீதா வகுப்பு
இடம்: ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலைய வளாகம்
நாள்: 04-12-2007 (திங்கள்கிழமை)
கேள்வி 30: இலங்கை அலவி மவ்லான ரசூலுல்லாஹ்வின் பரம்பரையைச் சார்ந்தவரா?
இஃதிகாதுல் இமாம் ஷாபிஃ (ரஹ்) – நூல் விளக்கவுரை [தொடர்-10]
வழங்குபவர்:மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன்
அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்
வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library
ஹைதராபாத்தை சேர்ந்த சிலர் தாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குடும்பம் என claim செய்கிறார்கள். அவர்களின் குடும்ப பெயர்களாக SHEIK, SYED என கூறுகிறார்கள். விளக்கம் தரவும்….