கடந்த மாதம் பாண்டிச்சேரியில் பிஜே மாற்றுமத நபரின் கேள்வியை எதிர் கொள்ள முடியாமல் மாற்றுமத நபரைப்போல் ஆம், இந்த ஹதீஸ் நபியை கேவலப்படுத்துகிறது என ஒப்புக்கொண்டு அதனால் இதை ஹதீஸ் என ஏற்கமுடியாது என மறுத்தார். அதற்கு ஒத்து ஊதும் துதிபாடிகள் சில தர்க்க ரீதியிலான கேள்விகளை முன் வைத்து பிஜேயை தாங்கி பிடித்தனர். கூடவே இதற்கு யாராவது பதில் சொல்லிவிட்டால் நாங்களும் வரத்தயார் என வீர வசனம் பேசினர்.
அந்த வாதத்திற்கான பதில்களை தக்க ஆதாரத்துடன், தர்க்க ரீதியிலும் பதில் தந்துள்ளார் சகோதரர் அப்பாஸ் அலி.
இடம்: ஏ எல் பள்ளி, அதிராம்பட்டினம்.
நாள் : 13/01/2018
ஏற்பாடு : அதிரை தாரூத் தவ்ஹீத்
நன்றி: அதிரை தாருத் தவ்ஹீத்
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library