இஸ்லாமிய தஃவா பேரவை, ராயல் கமிஷன்,
யான்பு அல்-ஸீனய்யா, வழங்கும்
இஸ்லாமிய சிறப்பு நிகழ்ச்சி
இடம்: கேம்ப் – 1, இஸ்லாமிய தஃவா நிலையம், ராயல் கமிஷன், யான்பு அல்-ஸீனய்யா
அண்ணல் நபியின் அழகிய அணுகுமுறை
வழங்குபவர்: மவ்லவி. M.M.நூஹ் அல்தாஃபி – அழைப்பாளர், ரியாத் ஓல்டு ஸினாயா தஃவா நிலையம்.
நாள்: 19-04-2018, வியாழக்கிழமை
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library