அஹ்னfப் பின் கைஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களிடம், “நீங்கள் ஓர் வயோதிபர்; நோன்பு உங்களை பலவீனப்படுத்தி விடும்!” என்று கூறப்பட்டது. அதற்கவர், “ நீண்டதோர் பயணத்திற்காக அதை நான் ஆயத்தப்படுத்துகிறேன்!” எனப் பதிலளித்தார்கள்.
(நூல்: ‘சியரு அஃலாமின் நுbபலா’, 04/91)
قيل للأحنف بن قيس رضي الله عنه: « إنك كبير، والصوم يضعفك… »
قال: « إني أعدّه لسفر طويل”.
{ سير أعلام النبلاء، ٤/٩١ }
தமிழில்…
அஷ்ஷெய்க் N.P.ஜுனைத் (காஸிமி,மதனி)