அன்றொரு வியாழனின் இனிய மொன்மாலைப் பொழுது, மறுநாள் விடுமுறையாதலால், Holiday ஐ Holy day-யாக வரவேற்றுக் குதூகலத்துடன் தேனீரை ருசித்துக் கொண்டே தொலைக்காட்சியை ரசித்தவாறு கல்யாணம் பண்ணிய பிரம்மச்சாரிகள் (Bachlors) அறையில் அமர்ந்திருந்தோம். தொலைக்காட்சி சிறுவர்கள் நிகழ்ச்சியில் ஒரு ஒல்லிப்பிச்சான் மாணவன் வீரபாண்டி கட்டபொம்மனாக சூளுரைத்துச் சென்றான். அடுத்து ஏதோ ஒரு வித்யாலயா மாணவிகளின் பரத நாட்டியம் – தா.. தை.. தத்.. தா..
அந்நேரத்தில் A.R.ரஹ்மானின் சமீபத்திய மெட்டொன்றை கர்ணக்கடூரத்தில் சீட்டியடித்து பாடிக்கொண்டு, சகோதரன் அலிபாபா அதிரடியாக பிரவேசம் செய்யவே, தொலைக்காட்சிப் பக்கம் பார்த்தவன், “ச்சே யாங் காக்கா இந்த சாமி பாட்டையெல்லாம் பார்த்துக்கிட்டு இருக்கியளுவோ!.. சேனலை மாத்துங்க!” -ன்னான்.
மாற்றினோம்.
ஆடைப் பஞ்சத்தில் இரண்டரை டஜன் பெண்மனிகள் “மே.. மாதம்… 98-ல்.. மேஜர் ஆனேனே..” என்ற தத்துவப்(?!) பாடலை பாடி பேஜார் பண்ணிக்கொண்டிருக்க, “ஆங்.. இது ஓகே!” என்று அனைவரும் ஏகோபித்த குரலில் ஏற்றனர்.
ஆக கலைக்கும் பிறமதக் கடவுளுக்கும் வித்தியாசம் தெரியாததாலா? அல்லது மற்ற மத ஆச்சாரம்தான் கூடாதது, தவிர ஆபாசம் தேவலாம் என்ற மனப்போக்கா?
இதைப் படிக்கும் வாசகரான உங்கள் கருத்து என்ன?
assalamu alaikum
thanks for ur opinion and observation what our muslim brothers doing in their rooms. ok agreed but in the family level also our children singing this types of songs. how to avoid.
thanks
Dear Brothers,
Assalamu Alaikkum….Varahmathullahi…..
“Eid Al Adha Mubarak” to of our muslims and brothers…
rference to Br. Ahmed Email…..
Inshallah…..i think …due do our good practices, we can guide our childrens…. when they chidlrens singinig cinema song please don’t encourage them….
this is my suggestion
vasalam….
with love
brother
Hatheem
அஸ்ஸலாமு அலைக்கும்
இறையச்சம் இருந்தால் எந்தப் பாவத்திலிருந்தும் தப்பலாம்; தப்பலாம் என்றால் அல்லாஹ் நிச்சயமாகக் காப்பாற்றுவான். நோன்பு வந்து போனது; ஒவ்வொரு வருடமும் நோன்பு வைக்கிறோம். பசித்துத் தாகித்து மட்டும்தான் இருக்கிறோமா என்று எண்ணத் தோன்றுகிறது. இறையச்சம் நம்மில் வருவதற்காக நோன்பு கடமையாக்கப் பட்டுள்ளது என்று அல்லாஹ் சொல்கின்றான். நாம் அதை மறந்து விட்டோம்! அல்லாஹ் நம்மனைவரையும் ஷைத்தானின் ஊசலாட்டத்தி நிலை தடுமாறி மறுமையில் திவாலாகிய கூட்டத்திலாகி விடாமல் காப்பாற்றுவானாக!
வஸ்ஸலாம்
அபூ பௌஸீமா
assalamu alaikkum
dear all
my small idea is better to start a new tv channel for tamil muslims. because we are in all over the world like india srilanka, malaysia, singapore , indonesia,gulf countries. even keralites also know tamil. if all types of islamic progrmmes are coming in one channel means people will slowly slowly coming and getting good information and knowledge of islam. they will not go for a other type of bad activities. nowadays without tv we cant. like this way our life is going on. change the bad towards the good.
vassalam
mohammad ali
Asslamu Alaikkum,
I think both should be avoided, but most of the muslims avoiding other religion acts from their inner heart, but they cant avoid movies, which is full of entertainment & ABASAM.
Since we believe Allah will not forgive Shirk, we never fall into that but we take movies lightl, since it a sin, not shirk, so that make us to fall into that.
Allah should guide to keep away from all minor and major sins.
Wasslam
Jahir
Assalamu Alaikum,
I appreciate the comment of Bro. Mohammad for opening
the T.V channel. In U.K our Muslim brothers succeed in opening
the 24 hrs Islamic channel U.K. I hope only by increasing the
good deeds the bad deeds will be destroyed from the
fellow human. It may be commercial in order to run it but it
should not be politicized. Since most of the womens and
children are spending their time in front of the idiot box (T.V),
Its better to open the Islamic channel in our country
Wassalam,
Salahudeen Mohammad Kasim
“PONMALAI POZHUTHU” a good kick off thought. In practical some time we also see movies and other programmes. We must have a sound knowledge about “which is wrong and right”. Please dont force any of your friends or family members to stop view the T.V’s. at the same time must tell the senario of “right & wrong” views. In Islamic terminology this is “furqanic way”. If you approach this way your children will be mouldup with good Islamic thoughts. InshaAllah.
In my life I come across few countries and many family issues. Please dont blabe any “Street or mahallah or city or country”. Only the family environment will be full responsible for moulding new generation. Allah Rabul A’lam. wasslam
Basheer. New Delhi