அஷ்ஷைய்க் M.A. ஹபீழ் ஸலபி (M.A)
மனித வாழ்வில் நிழல் போல் தொடரும் நட்புக்கு இஸ்லாம் வரைவிலக்கணம் வகுத்துள்ளது. அது, நட்பின் மகிமைப் பற்றி அதிகம் பேசியுள்ளது. போலி நட்புத் தொடர்பாகவும் எச்சரித்துள்ளது.
ஆண் – பெண் இருபாலாரும் நட்புப் பாராட்டமுடியுமா? இனக் கவர்ச்சியில் ஏற்படும் நட்பினால் ஏற்படும் பாதகங்கள் என்ன? காதலர் தினத்தால் ஏற்படும் விளைவுகள் எத்தகையது? என்பன போன்ற விடயங்களை சமூக நடைமுறையின் பகைப் புலனில் நட்புப் பற்றி இக்கட்டுரை ஆராய்கிறது. கட்டுரையை முழுமையாகப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.