சமூக நல இயக்கமும் ஏகத்துவக் கலாபீடமும்
அஷ்ஷெய்க் முஹம்மது அபூபக்கர் ஸித்தீக் மதனி
இலங்கை முஸ்லிம் உம்மத்தை இஸ்லாமிய சிந்தனை நெறியில் வடிவமைப்பதிலும் அதன் கல்வி,சமூக, பண்பாட்டு நல மேம்பாட்டிற்கான பங்களிப்பை வழங்கியதிலும் பங்களிப்பை ஆற்றியுள்ள ஓர் இயக்கத்தின் தலைமை ஆளுமையைப் பற்றி இக்கட்டுரை பேசுகிறது.
ஷிர்க், பித்அத், மூட நம்பிக்கை என்பவற்றை ஒழிப்பதில் அவரது சமூக நல சேவை பங்களிப்பை வழங்கியுள்ளது. எனினும் மனிதன் என்ற வகையில் எந்த மனிதனுக்கும் விமர்சனங்கள் எழுவதுண்டு. நியாயமான விமர்சனங்களையும் நான் இங்கு மதிப்பீடு செய்ய முனைந்துள்ளேன். விமர்சனங்களை பக்திபூர்வமாக அணுகாமல், நியாயபூர்வமாக நோக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். கட்டுரையை மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யவும்.