முன்னுரை, பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4 பாகம் 5, பாகம் 6, பாகம் 7, பாகம் 8
உமர்: அவரு ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தோட போனாரே தவிர எங்களை வந்து சந்திக்கல. மதம் மாறாதவர்களைக் கூட போய்ச் சந்திக்கல. ஒரு கூட்டத்தைப் போட்டாங்க! இஸ்லாம் மதத்தைப் பத்தி தாக்கித் தாக்கி பேசினாங்க.
‘மதம் மாறாதே’ ‘மதம் மாறாதே’!
‘அரபு நாட்டுப் பணத்துக்கு அடிமையாகாதே’
அப்படீன்னு இன்னும் மோசமான வார்த்தைகளால திட்டினாங்க. அப்புறம் முடிச்சுட்டு போயிட்டாங்க.
ஆசிரியர்: மற்றவங்க யாரும் சந்திக்கலயா?
உமர்: வாஜ்பேயை நாங்களா போய் சந்திச்சோம். “இந்த மதக் கொடுமையினால் தான் நாங்க மதம் மாறினோம். இருக்கிறவங்களுக்காவது கொடுமையில்லாம நடத்துவீங்களான்னு? கேட்டோம்.
ஆசிரியர்: அதுக்கு என்ன சொன்னாரு?
உமர்: அவரு உடனே பேச்சை முடிச்சிக்கிட்டு போயிட்டாரு. போயி அங்க என்ன சொல்லி விட்டாருன்னா, “இஸ்லாம் மதத்துக்கு போனவங்கள்லாம் தாய் மதத்துக்குத் திரும்பப் போறாங்கன்னு” சொல்லிட்டுப் போயிட்டார்.
இஸ்லாம் மதத்துக்கு மாறியது ஏன்?
இறைவன் நாடினால் வளரும்….
உண்மையான ,தாய் மதம் ,இயற்கை மதம், இஸ்லாமே ஒழிய, மற்ற ,அனைத்து மதங்களும்,
மனிதனால், இயற்ற பட்ட ,மதமே ஒழிய, இறைவனால் இயற்ற பட்ட மதம் அல்ல ,கடவுள் மனிதனை படைத்தார் , என்றது போய்,மனிதன் கடவுளை படைத்தார் ?என்று காலம், மாறிய ,உலகில் நாம் அனைவர்களும், வாழ்ந்து கொண்டு உள்ளோம்.
நண்பரே மதம் என்பது மனித்துவத்தை நிலை நாட்ட வேணும்
அதை விடுத்து , மதம் மாறுவது என்பது மிகவும் தவறானது .
இஸ்லாம் மதம் தான் உண்மையான மதம் என்று சொல்ல்வது மிக தவறு எம்மதம் ஆயினும் , அவர்கள் பிறப்பில் எம்மதமோ அதையே கடைசி வரை பின்பற்ற வேணும் , மதம் மறுபவனும் மாதாவை(தாய்) மற்றுபவனும் ஒன்று .
ஒரு மனிதனின் ஒரு கையில் ஐந்து விரல்கள் உண்டு அந்த ஐந்து விரல்களும் உள்ளம் கையில் தான் சங்கமிக்குது .
இந்த உலகத்தை விட்டு பிரிந்த பின் நீங்க எங்கு செல்விர்கள் அதனை முதல் சிந்தியுங்கள் ,
மனிதத்துவ மிக்க மனிதனாக வாழ்வோம் முதலில்
உங்கள் பிறப்பால் வழங்கப்பட்ட மதமே மிகப்பெரிய மதம் .
அதனை மனதில் எப்பொழுதும் வைத்திருப்போம் .
எவ்வாறு நாம் பிறந்த கற்பபையை மற்ற முடியாதோ அது போல்
மதத்தையும் மற்ற வேணாம்