The Final Solution – குஜராத் படுகொலை: ஆவணப்படம்
தொடர்புடைய சுட்டிகள் :
குஜராத்: மறைக்கப்படாத இறுதித்தீர்வுகள்
http://dystocia.blogspot.com/2005/03/blog-post_23.html
Awards Won
– Wolfgang Staudte award & Special Jury Award (Netpac), Berlin International film festival (2004)
– Humanitarian Award for Outstanding Documentary, HongKong International film festival (2004)
– Montgolfiere d’Or (Best Documentary) & Le Prix Fip/Pil’ du Public (Audience award), Festival des 3 Continents at Nantes (France; 2004)
– Best Film, Freedom of Expression awards by Index on Censorship (UK; 2005)
– Silver Dhow, Zanzibar International film festival (2004)
– Best documentary, Big MiniDV (USA; 2004)Special Jury Award, Karafest (Karachi; 2004)
– Special Jury Award, Film South Asia (Kathmandu; 2005)
– Human Rights Award, Docupolis (Barcelona; 2005)
– Special Jury Mention, Munich Dokfest (2004)
– Special Jury Mention, Bangkok International filmfest (2005)
– Nominee, Best Foreign Film, Grierson Awards (UK; 2004)
– Best Documentary/Short Film, Apsara Awards(India;2006)
– Special Award by NRIs for a Secular and Harmonious India (NRI-SAHI), NY-NJ, USA (2004)
– Special Award by AFMI, USA-Canada (2004)
– Special Jury Award, Worldfest 2005 (Houston)
– Special Jury Award, Mar Del Plata Independent film festival (2005; Argentina)
Violence in any form on anybody has to be stopped immediately in all parts of the world. That is my only wish. For that, the causes for the violence have to be understood in depth. Your link will shed some light on the cause for violence in so-called secular(?!) INDIA. Thanks. I will keep visiting your blog.
எப்படியெல்லாம் திட்டமிட்டு முஸ்லிம்கள் மீது துவேஷத்தை வளர்த்திருக்கிறார்கள் என்பதை பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது!!
இந்தியாவில் சங்க்பரிவாரங்களினால் நடத்தப்படும் கலவரங்கள், இன சுத்தீகரிப்புகள் அனைத்தும் தற்செயலாக நடப்பவை அல்ல என்பதற்கு தெளிவான ஆதாரம். இது போன்று சங்க்பரிவாரத்தினரின் இன்னும் பல அக்கிரமங்கள் திட்டமிட்ட செயல்பாடுகள் அனைத்தும் வரும் காலங்களில் ஆதாரத்துடன் வெளிக்கொணரப்பட்டு அவாள்களின் கோர முகம் பல்லிளிக்கும் இன்ஷா அல்லாஹ்.
இறை நேசன்
//தற்செயலாக நடப்பவை அல்ல என்பதற்கு தெளிவான ஆதாரம்.//
நிச்சயம் தற்செயல் அல்ல.
முஸ்லிம் என்றாலே கண்ணில் விளக்கெண்ணை விட்டுப்பார்க்கிற ஊடகப் பயங்கரவாதம் முதல் இஸ்லாமின் வெண் வண்ணத்தை பயங்கரவாத பிரஷ் கொண்டு களங்கப்படுத்த நினைக்கிற இணையப் (எழுத்து)தீவிரவாதிகள் வரை இவர்களும் இவர்களின் செயல்களும் நன்குத் திட்டமிடப்பட்டவையே.
இத்திட்டங்களின் துளிகளை அம்பலப்படுத்தும் இத்தகையப் பதிவுகள் சமூக விழிப்பு தருபவை. நன்றி
“Praise be God! F*** Muslims!” என்ற பிஜேபி தொண்டர் ஒருவரின் வெற்றி முழக்கம், இவரைப்போன்ற சாதாரண குடிமகன்களின் மனதிலும் எந்த அளவிற்கு விஷத்தையும் துவேஷத்தையும் இவர்கள் வளர்த்திருக்கிறார்கள் என்ற அதிர்ச்சிகரமான உண்மையை வெளிப்படுத்தியது!
பாதிக்கப்பட்டவர்களின் உள்ளக் குமுறலை தெளிவாகக் காட்டியுள்ளார்கள். வேதனையாக இருக்கிறது. எந்த முகத்தை வைத்துக் கொண்டு இந்துத்துவாவை வாழ்க்கை நெறின்னு பிதற்றி வருகிறார்கள்?
ஒரு காலத்தில் சூலமும் வேலும் கற்பனைக் கதாபாத்திரங்கள் கையில் இருந்தன. ஆனால் அவை தற்போது கயவர்கள் கையிலல்லவா இருக்கிறது?
பொதுமய்யா இந்த வாழ்க்கை நெறி.