Featured Posts

மாதவிடாயுள்ள மனைவி கணவனுக்குப் பணிவிடை…

172- நபி (ஸல்) அவர்கள் பள்ளியிலிருந்து தம் தலையை நீட்டுவார்கள். நான் அதை வாருவேன். இஃதிகாஃப் இருக்கும்போது தேவையிருந்தால் தவிர வீட்டிற்குள் வர மாட்டார்கள்.

புகாரி-2029: ஆயிஷா(ரலி)

One comment

  1. வஹ்ஹாபி

    ‘மாதவிடாய் ஏற்பட்ட மனைவி, கணவனுக்குப் பணிவிடை செய்தல்’ என்று தலைப்பை மாற்றுக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *