925. கன்னிப் பெண்ணை ஒருவர் மணந்தால் அவளிடம் ஏழு நாள்கள் தங்குவார். கன்னி கழிந்த பெண்ணை ஒருவர் மணந்திருந்தால் அவளிடம் மூன்று நாள்கள் தங்குவார். இதுவே நபிவழியாகும்.
புஹாரி :5213 அனஸ் (ரலி).
925. கன்னிப் பெண்ணை ஒருவர் மணந்தால் அவளிடம் ஏழு நாள்கள் தங்குவார். கன்னி கழிந்த பெண்ணை ஒருவர் மணந்திருந்தால் அவளிடம் மூன்று நாள்கள் தங்குவார். இதுவே நபிவழியாகும்.
this very bad
சகோதரி ஆனந்தி அவர்களுக்கு,
ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருந்தால் அனைவரிடமும் சரி சமமாக நடக்க வேண்டும் என்பதை தெளிவு படுத்தும் விஷயமே இது.
ஒருவருக்கு மனைவி(கள்) இருக்கும்போது, மற்றொரு மனைவியை மணமுடித்தால், அப்புதுப் பெண் கன்னிப் பெண்ணாக இருந்தால் இத்தனை நாட்கள் தொடர்ந்து அந்தப் பெண்ணுடன் தங்க வேண்டும், விதவையாக இருந்தால் இத்தனை நாட்கள் தொடர்ந்து தங்கவேண்டும். பிறகு முந்தைய மனைவி, பிந்தைய மனைவி ஆகியோருக்கு சரி சமமாக நாட்கள் ஒதுக்கி தங்க வேண்டும் என்பதே இந்த நபிமொழியின் விளக்கம்.
அதாவது மனைவிகள் அனைவருக்கும் சரிசமமான உரிமையே என்றாலும் புதுப்பெண் என்பதால் இது உபரியான உரிமை.