வழங்குபவர்: மௌலவி K.L.M. இப்ராஹீம் மதனீ
இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா, ஜித்தா, சவூதி அரேபியா
Download mp4 video Size: 492 MB
Audio Play:
[audio:http://www.mediafire.com/download/c5jp15a741iew5i/rabiul_awwal_and_muslims_KLM.mp3]
Download mp3 audio
எனக்கு பல பெயர் இருக்கிறது அன முகம்மது அன அஹ்மதுஅனல் ஹாஷிரு அனல் ஆகிபுஅனல் மாஹி யம்ஹீ வல்லாஹ பிய அல்குப்ர பொருள் நான் முகம்மதாகவும் அஹ்மதாகவும் இறுதி நபியாகவும்யாவற்றயும் அழிக்க கூடியவராகவும் உள்ளேன் என்னை கொன்டு இறைவன்குப்ரை அழிக்கிறான்( புகாரி மிஷ்காத் பக்கம் 515) அபூஜஹல் ஷைபாஉத்பா போன்ற இஸ்லத்தின் எதிரிகளே ரசூலுல்லா அவர்களை அல் அமீன் அஸ்ஸாதிக் என்று புகழ்ந்திருக்க இன்றுள்ள ஒரு சில பேர்கள் புகழக்கூடாது என்கின்றனர்
//இன்றுள்ள ஒரு சில பேர்கள் புகழக்கூடாது என்கின்றனர்//
யார் புகழக்கூடாது என்று சொன்னார்கள்? நீங்களும் அல்அமீன், அஸ்ஸாதிக் என்று புகழலாம்.