Featured Posts

தடுக்கப்பட்டவை

நரகத்திற்கு அழைத்துச் செல்லும் சுப்ஹான மவ்லிது

(சுப்ஹான மவ்லிதின் தமிழாக்கம்) … காலங்காலமாக எமது சமூகம் நபிகளாரை நேசிக்கின்றோம், புகழ்கின்றோம் என்ற போர்வையில் இபாதத்தாகவும் நன்மைகளை எதிர்பார்த்தும் அரங்கேற்றி வரும் ஒரு நூதன அனுஷ்டானமே மவ்லிது பாடல்களாகும். ஐவேளை தொழாதவர்கள் கூட இந்த மவ்லிது பாடல்களைப் படிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருவது இது எந்தளவிற்கு மக்கள் மத்தியில் இடம்பிடித்திருக்கின்றது என்பதற்குச் சிறந்த உதாரணமாகும். இந்த மவ்லிது பாடல்கள் சுப்ஹான மவ்லிது, முஹிய்யிதீன் மவ்லிது, ஹஸன் ஹுஸைன் …

Read More »

ஷிர்க்கின் சில வகைகள்

-அஷ்ஷைய்க் எம்.ஏ.ஹபீழ். இணைவைத்தல் மிகப்பெரிய அநியாயம். ஷிர்க் செய்வோர் தவ்பா செய்கின்றவரை அல்லாஹ், அவர்களை மன்னிக்கமாட்டான். அத்தோடு, இணை வைக்கக்கூடியவனுக்கு சுவனத்தை ஹராமாக்கி இருப்பதாகவும் அவன் நரகில் நிரந்தரமாகத் தங்குவான் என்றும் அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகின்றான். அத்தோடு, ஷிர்க் எல்லா நல்லரங்களையும் பாழ்படுத்தி விடும். யாராவது அல்லாஹ்வுக்கு இணைவைத்தால், இந்த உலகில் அவர்கள் செய்யும் நன்மைகள் யாவும் அவர்களை விட்டு அழிந்துவிடும். எனவே, மிகப்பெரிய அநியாயமான இணைவைத்தலை தவிர்ந்து நடக்க …

Read More »

மீலாத் விழா கொண்டாடுவது நபிவழியா?

இணையவழி இஸ்லாமிய நிகழ்ச்சி – 23.10.2020 அஷ்ஷைய்க் K.L.M. இப்ராஹீம் மதனி நிகழ்ச்சி ஏற்பாடு: Keelai Peace and Guidance Center Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel

Read More »

யாரைப் புகழ்வது வணக்கம்?

நபி (ﷺ) அவர்கள் வபாத்தான தினத்தைப் பிறந்த தினமாகக் கொண்டாடும் சகோதரர்கள் ரபீஉல் அவ்வல் பிறை பன்னிரெண்டில் மௌலித் மஜ்லிஸ் போன்ற விசேட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அதை ஓர் இபாதத்தாக செய்து வருகின்றார்கள். இது பற்றிய தெளிவுகளை அவர்களுக்கு நாம் வழங்கினால் நபிகளாரை புகழக்கூடாதா…? நபிகளாரின் புகழை மேலோங்கச் செய்வதை எப்படி பித்அத் , ஷிர்க் என்று சொல்லுவீர்கள்? என்று எதிர் கேள்வி கேட்கிறார்கள். நபி (ﷺ) அவர்களைப் …

Read More »

புது வருடப் பிறப்பால் மனித செயற்பாடுகள் மேம்பட வேண்டும்

எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி. — புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானது. தூதர்களில் இறுதியானவராகிய மனித குல வழிகாட்டி முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் வழி நடக்கும் நல் உள்ளங்கள், உலக சமாதான விரும்பிகள் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாகட்டுமாக! ஜனவரி மாதம் சொல்ல வரும் பாடம் — இரவும் பகலும் மாறிவருவதால் நாட்கள் பிறக்கின்றன என மனிதன் அறிந்து வைத்துள்ளான். கால …

Read More »

இணைவைப்பும் அதன் விபரீதமும்

உரை:- ஷைய்க். அஜ்மல் அப்பாஸி நாள்: 30.08.2019 – வெள்ளிக்கிழமை இடம்: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் – ஜித்தா

Read More »

இணைவைத்தலின் விபரீதங்கள்

Keep Yourselves updated:Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel

Read More »

முடியை விட மலிவாகக் கருதப்படும் பாவங்கள்

பொதுவாகவே மனிதர்களிடம் எந்த மதிப்பும் இல்லாத ஒரு பொருள் முடி! எடையிலும், கணத்திலும் மதிப்பில்லாத பொருள் முடி. ஐம்பது கிலோ அரிசி வைக்கப் பயன்படுத்தப்படும் பையில் ஒரு கிலோ முடியைத்தான் புகுத்த முடியும். மங்கையருக்கு அழகு சேர்த்து அதைக்கொண்டு அவர்களை பெருமையடிக்க வைப்பதும் இந்த ”முடி”தான். அதுவும் அவர்களின் தலையில் இருக்கும்வரைதான். தலையிலிருந்து உதிர்ந்துவிட்டால் அந்த முடி மதிப்பற்ற பொருளாகி குப்பையைத்தான் அடைகின்றது. மனைவி சமைத்துத்தரும் உணவில் ஒரு சிறு …

Read More »

பள்ளிகளில் கப்றுகளை கொண்டு வருவது மார்க்கம் தடுத்த காரியமாகும்

சமகாலத்தில் சில பள்ளிகளில் மகான்கள், அவ்லியாக்கள் என்று சொல்லி அவர்களது உடல்களை பள்ளியிலேயே அடக்கம் செய்து கொள்ளக்கூடிய செயல்கள் இடம்பெற்று வருவதை காணமுடிகின்றது. இந்த செயற்பாடானது மார்க்கம் தடுத்த ஒரு செயற்பாடாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் மரணிப்பதற்கு சில நாட்களுக்கு முன் பின்வரும் செயலுக்காக யூத நஸாராக்களை சாபம் செய்தார்கள். “யூதர்களையும் கிறிஸ்தவவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! ஏனெனில் அவர்கள் நபிமார்களது கப்றுகளை வணங்கும் இடங்களாக எடுத்துக் …

Read More »

கிரிஸ்மஸ் மற்றும் புதுவருட பிறப்பு கொண்டாட்டங்களில் பங்கு கொள்ளவும் வாழ்த்துக்களை பரிமாரவும் முடியுமா?

மாற்று மத பாடசாலைகளில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்கள் கிரிஸ்மஸ் மற்றும் புதுவருட பிறப்பு கொண்டாட்டங்களில் பங்கு கொள்ளவும் வாழ்த்துக்களை பரிமாரவும் முடியுமா? கடந்த 23-12-2018 (நேற்றைய தினம்) சவுதி அரேபிய அர் ரிஸாலா தொலைக்காட்சியில் ‘மார்க்க சட்டங்களை வினவுதல்’ என்ற நிகழ்சியில் கலந்து கொண்டு ஒரு தாய் கேட்ட கேள்விக்கு விடையளித்த சவுதி அரேபியாவின் மூத்த அறிஞர்களின் சபை உறுப்பினராகிய அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் இப்னு ஸுலைமான் அல் மனீஃ …

Read More »