இஸ்லாத்தின் பரவலில் பலாத்காரம் பிரயோகிக்கப்பட்டுள்ளது என்பதை முஸ்லிம் படை எடுப்பு வெற்றி ஆட்சி என்பன அடையாளப்படுத்தப்படுவதாக நீர் கருதுகின்றீரா?
ஐரோப்பாவில் இஸ்லாத்தின் பரவலில் இஸ்பைனில் உமைய்யா ஆட்சியும் பல்கெனியப் பிரதேசங்களில் உஸ்மானிய சாம்ராஜ்யமும் ஏற்படுத்திய தாக்கத்தினை ஆதாரமாகக் கொண்டு உமது கருத்தினை நியாயயப்படுத்துக!
மாணவர் பெயர்: எம்.ஜே.எம். ரிஸ்வான்
விரிவுரையாளர்: எம். ஐ. எம். ஜஸீல் (Phd)
(அரபு இஸ்லாமிய நாகரீகத்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்)
‘மேற்கத்திய சிலுவைப் போராளிகள் இஸ்லாமிய உலகின் மீது எட்டு தடவைகள் போர் தொடுத்துள்ளார்கள். அப்போதெல்லாம் அவர்கள் ஒரு கையில் வாழும், மறுகையில் பைபிளுமே சுமந்தே வந்தார்கள்’ மேலும் படிக்க..