Featured Posts

சர்வதேச பிறை தொடர்பான கருத்து பரிமாற்றங்கள்

பிறை தொடர்பான தொகுப்பு (அரபி மொழியில்) PDF

சர்வதேசப் பிறை பற்றிய விமர்சனத்திற்கான பதில் PDF
– சில்மி இப்னு ஷம்ஷுல் ஆபிதீன் (மதனி)

தலைப் பிறைக் கருத்து வேறுபாடுகளும் நடைமுறைச் சிக்கல்களும் PDF
– முஹம்மத் ஹுஸைன் இப்னு முஹம்மத் றபீக் (பயானி)

5 comments

  1. முதல் பிறை விடயத்தில் தடுமருபவர்களுக்கு தொடர்ந்து பிடிக்கும் நோன்புகள் எவ்வாறு முழு உலகமும் ஒவ்வொரு நாலும் ஆரம்பித்து முடிகிறது என்று சின்டித்துபர்ப்பவர்களுக்கு தெளிவாகும் முதல் நோன்பும் அவ்வாறே ஒரு நாளில் ( 24 – மணி நேரத்தில் ) எவ்வித பிரச்சினைகளும் இன்றி உலகம் முழுவதும் கடை பிடிக்கலாம்

  2. நபி ( ஸல்) அவர்களால் குறிப்பிட்டு சொல்லப்பட்ட சில விடயங்களை தவிர மற்றயவை அனைத்தும் பொதுவாக முழு சமுதாயமும் கடை பிடிக்க வேண்டியவை இதில் தனது சுய கருத்தை திணிப்பவர்கள் கட்டுப்பாடுகள
    விதிக்கும்போது பிரச்சினை உருவாகின்றது இதை பிரதேசரீதியாக கூருபோடுபவர்கள் உணரவேண்டும் அதேபோல் பல சந்தர்ப்பங்களில் உரிய முறையில் செயல்படுத்த முடியாத விடயங்களுக்கு பகரமாக மாற்று வழிகளை கற்றுதண்டுள்ளர்கள்மேகமூட்டம் போன்ற பிறை தென்படாத சந்தர்ப்பங்களில் மாததத்தை 30 ஆக கொள்வது இதனால் பிறை செய்தி உரியமுறையில் கிடைத்தபின்பும் மேகமூட்டத்தை காரணம் காட்டி மாற்றமாக செயல் படுவது முறையற்றது

  3. சகோதரர்Mohamed Nalim, தலைப் பிறைக் கருத்து வேறுபாடுகளும் நடைமுறைச் சிக்கல்களும் என்ற மூன்றாவது தலைப்பை வாசித்து விட்டு கமாண்ட்ஸ் கொடுத்திருந்தால் பொருத்தமாக இருக்கும்.

  4. சந்திரனையும்
    சூரியனையும்
    நேரத்தையும் நாட்களையும்
    கணிக்க படைக்கப்
    பட்டிருக்கும்போது
    சந்திரணினால் நாட்களை கணிக்க முடியாது
    என்று கூறுவது எவ்வளவு மடத்தனமானது

  5. மன்னிக்கவும்
    நாட்களை கணக்கிட இறைவனால் மிக துல்லியமாக
    உருவாக்கப்பட்ட
    பிரயைகொண்டு
    மிக துல்லியமாக கணக்கிட முடியும் என்று நிரூபிக்கப்பட்டபின்பும்
    கொஞ்சமேனும் இரயச்சமின்றி
    பிரயைகொண்டு நாட்களை கணக்கிடமுடியாது என்று கூறுபவர்களை நினைக்க மிக வேதனையாக இருக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *