முதன் முதலில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள்:
1. ஆண்களில் அபுபக்கர் (ரலி) அவர்கள்.
2. பெண்களில் உம்முல் முஃமினீன் கதீஜா (ரலி) அவர்கள்.
3. சிறுவர்களில் அலி பின் அபுதாலிப் (ரலி) அவர்கள்.
4. அடிமைகளில் ஜைத் பின் தாஃபித் (ரலி) அவர்கள்.
5. மதீனா வாசிகளில் ஜாபிர் பின் அப்துல்லாஹ் பின் ரபாப் (ரலி) அவர்கள்.
6. ஹிஜ்ரத்திற்குப் பின் மதீனா வாசிகளில் அஸ்அது பின் (ண) ஜராரா (ரலி) அவர்கள்.
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library