Featured Posts

செல்போனின் தரத்தை அறிவது எப்படி?

Articleகாலையில் தூக்கத்திலிருந்து விழித்து எழுந்தது முதல் இரவு தூங்கப்போகும் வரை உபயோகப் படுத்தக்கூடிய பொருட்கள் எல்லாமே தரமானதாக இருக்க வேண்டும் என்று நாம் ஒவ்வொருவரும் விரும்புவோம். அப்படி அன்றாடம் உபயோகிக்கக்கூடிய பொருள்களில் செல்போன் அதிமுக்கியமான பொருளாக மாறியுள்ள கால கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். குடும்பத்திற்கு ஒன்று என்றிருந்த நிலை மாறிப்போய் தனி நபரொருவர், ஒன்றிற்கு மேல் செல்போன்களை பயன்படுத்துகின்ற சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கிறோம்.

செல்போன்களை அதிகமான நேரம் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அதிகளவில் இருக்கிறது என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது, இன்ஷா அல்லாஹ் பாதிப்புகள் குறித்து பிறகு வரக்கூடிய பதிப்புகள் மூலம் தெரிந்து கொள்வோம்.

இந்த செய்தியின் மூலம் நாம் வாங்கியிருக்கின்ற அல்லது வாங்கப்போகின்ற செல்போன்களின் தரம் என்ன என்பதை தெரிந்துக் கொள்வோம். அதாவது நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருள்களின் தரம் உயர்ந்த அல்லது குறைவான அல்லது போலியான பொருட்கள் மார்க்கெட்டில் வலம் வந்து கொண்டிருக்கின்ற சூழலில் செல்போனின் தரத்தை எதனை அடிப்படையாக கொண்டு நிர்ணயிப்பது பற்றி அறிவோம்.

உங்களுடைய செல்போனில் *#06# என்று அழுத்திய உடன் நீங்கள் பயன்படுத்தக் கூடிய செல்போனில் அடையாள நம்பர் 15 இலக்கங்களில் தெரியவரும். அப்படி கிடைக்ககூடிய எண்களில் 7 மற்றும் 8வதாக வரக்கூடிய எண்களை கீழ்கண்ட பட்டியலோடு ஒப்பிட்டு பார்த்து உங்களின் செல்போனின் தரத்தை அறிந்து கொள்ளுங்கள்.

7 மற்றும் 8வது எண் 00 என்றிருந்தால் தரமான தொழிற்சாலையில் தயாரித்தது என்பது மட்டுமல்ல உங்களின் செல்போனும் மிக மிக தரம் உயர்ந்தது என்பதை குறிக்கும். (மிக மிக நன்று)

7 மற்றும் 8வது எண் 01 அல்லது 10 என்றிருந்தால் தயாரித்த நாட்டின் பெயர் பின்லாந்து மற்றும் தரமான பொருள் என்பதை குறிக்கும். (மிக நன்று)

7 மற்றும் 8வது எண் 08 அல்லது 80 என்றிருந்தால் தயாரித்த நாட்டின் பெயர் ஜெர்மனி மற்றும் தரம் தாழ்ந்தது அல்ல என்பதை குறிக்கும். (நன்று)

7 மற்றும் 8வது எண் 02 அல்லது 20 என்றிருந்தால் ஒருங்கிணைப்பு செய்தது துபாயில். தரமான பொருள் அல்ல என்பதை குறிக்கும். (சுமார்)

7 மற்றும் 8வது எண் 13 என்றிருந்தால் ஒருங்கிணைப்பு செய்தது அஜேர்பயிஜான்;. தரம் குறைந்த பொருள் மற்றும் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்ககூடியதுமாகும். (மோசம்)

மேற்சொன்ன செய்திகள் அனைத்தும் எதிர்வரும் காலங்களில் தரமான பொருள்களை தேர்ந்தெடுக்க உதவியாக இருக்கும் என்பதற்காகவே இந்த தகவல்களை இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி: சுவனப்பாதை மாதஇதழ்

39 comments

  1. VERY GOOD MESSAGE

  2. VERY GOOD N USEFUL

  3. Good message!!!!
    What about the models from China??? Even these IMEI can be cloned now a days, because no operator in Sri Lanka having the IMEI based authentication.
    We can not rely only on this code!!!!!!

  4. It is Very Very Useful Information.

  5. assalaamu alaikkum indha cell phone tharathai arivadhu pattri pottullathu konjam kadinamaaga ulladhu *#06# aditaal 15 digit number varudhu anal enna eludhi vullirgal puriyalai udharanam
    [7 மற்றும் 8வது ] avadhu vilakkam enna

  6. நிர்வாகி

    7வது மற்றும் 8வது digit என்ன வருகிறதோ அதனை வைத்து அறிந்துக்கொள்ள வேண்டும் என்பதே விளக்கம்.

  7. farooq saudiarabia alrass

    assalamu alaikkum very use full message thanku so much wassalaam

  8. அஸ்ஸலாமு அலைக்கும் இஸ்லாம் கல்வி நிர்வாகிகளுக்கு நான் கேட்டிரிந்ததற்கு உடனே விளக்கம் கொடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றிகள்.

    மா சலாம்
    அப்துல் அசீஸ்

  9. MOHAMED RIYASUDEEN

    Realy It’s very useful information…

    Thanks & Best Regards,
    Ur’s riya

  10. Assalamu allikum.
    Realy we found out our mobile which quality thank you so much.

  11. It is Very Very Useful Information
    “jazakallahu khaira”

  12. abdul kader bagavi

    assalamu alaikkum cellai patri good message sonnatharku thank

  13. This is very much useful and we hope to read much more and specific information in future to enlighten our knowledge. Jazakallahu Kaira for those who are engaged in this Dawa activities

  14. This is not correct. Even parts assembled in chennai also has 02

    ?

  15. பயன் உள்ள தகவல்
    நன்றி

  16. ASSALAMU ALAIKKUM
    MY PHONE NOKIA MODEL NO 1600.
    *#060# NO 353962014513257
    7TH & 8TH NO IS 01 BUT MY PHONE IS MADE IN CHINA.
    PLEASE EXPLAIN TO ME
    THANKS.
    AYUB.

  17. Assalamu Alaikum WW

    This is very much useful and we hope to read much more and specific information in future to enlighten our knowledge. Jazakallahu Kaira for those who are engaged in this Dawa activities

  18. Assalamu alaikum.it is very useful.Thank you very much.

  19. Bissmilla
    This report is very Usefull for me
    Realy Good website
    Allah will give more and more for you….
    Baracalla

  20. my phone no. 7 th & 8 = 01 but my phone made by nokia pls explain to me thank you
    Ansari

  21. cellphone
    thakavalukku
    mika nanri.
    allaharulpurivanaka.
    essa 9842360489

  22. Thanks given this massage

  23. A.S.Jawadul Husni

    it is use for all of us
    thank you

  24. இன்னும், பயன் உள்ள விடயங்களை தருவதற்கு முயற்சிக்கவும்

  25. ASSALAMU ALAIKKUM

    Thanking very much very use full this Message

  26. very useful

  27. The article is very useful for buyers of new mobile phones especially when Chinese brands and other sub-standard ones are flooding the market.

    It wold have been a bit more attractive,if the writer had included some more tips on how to avoid fake models.

  28. 7and8#is03 what about this model

  29. mihavum Nalla news ithu enathu 7,8 aahiya numbers 00illai

  30. tank you very much for this message. “jazzakallahu haira”

  31. salam
    peace be upon u
    Allah wil give most opportunity to use this ramzanm. i got good benifit from this article

  32. this useful information pls more adding same this

  33. பாலச்சந்திரன்

    பயனுள்ள தகவல் நன்றி

  34. அஸ்ஸலாமு அலைக்கும்,

    என்னுடைய செல்போனில் 7 மற்றும் 8வது எண் 04 ஆகும்…. அப்படி என்றால் என்னுடைய செல்போன் தரமானதா???

  35. அஸ்ஸலாமு அலைக்கும்,

    என்னுடைய செல்போனில் 7 மற்றும் 8வது எண் 04 ஆகும்…. அப்படி என்றால் என்னுடைய செல்போன் தரமானதா???

  36. என்னுடைய செல்போனில் 7 மற்றும் 8வது எண் 04 ஆகும். அப்படி என்றால் என்னுடைய செல்போன் தரமானதா? pls tell me.

  37. mihavum nallam,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *