Featured Posts

ரியாத் ரவ்ழா தஃவா நிலைய அணுசரனையுடன் தமிழ் தஃவா ஒன்றியம் – ரியாத் நடாத்தும் ரமழான் மாத விசேட போட்டி-1432

ரியாத் ரவ்ழா தஃவா நிலைய அணுசரனையுடன் தமிழ் தஃவா ஒன்றியம் – ரியாத் நடாத்தும் ரமழான் மாத விசேட போட்டி-1432

முதல் பரிசு: 1500 சௌதி ரியால்
இரண்டாம் பரிசு: 1000 சௌதி ரியால்
மூன்றாம் பரிசு: 750 சௌதி ரியால்
நான்காம் பரிசு: 500 சௌதி ரியால்
ஐந்தாம் பரிசு: 250 சௌதி ரியால்
மற்றும் பல ஆறுதல் பரிசுகள்

போட்டியின் நிபந்தனைகள்
1. பகுதி 01-க்கு (ஹாமீம்) 26 ஆவது ஜுஸ்உ-விலிருந்தும்

2. பகுதி 02-க்கு ‘இஸ்ல்லாத்த்தின் பார்வையில் ஸஹாபாக்க்கள்’ எனும் நூலில் (பக்கம் 159 முதல் 231 வரை) குற்றச்சாட்டுக்களும், பதில்களும் எனும் பகுதியிலிருந்தும் விடையளிக்க வேண்டும்.

3. விடைகள் யாவும் தெளிவான கையெழுத்தில் எழுதப்பட வேண்டும்

4. ரியாத் தமிழ் தஃவா ஒன்றியத்த்தின் உறுப்பினர்களோ, அவர்களின்

5. குடும்பத்தினரோ இதில் பங்குபெற முடியாது.

6. வெளிநாடுகளில் வசிப்பவர்களும் கலந்து கொள்ளலாம்

7. ஒரு குடும்ப்பத்த்தில் ஒருவர் மாத்திரமே பங்குபெறலாம்

8. மற்றவர் எழுதியதைப் பிரதிபன்னல் இஸ்லாத்தில் ஹராமாகும்

9. இதே புத்தகத்திலேயே விடையளிக்கப்பட வேண்டும்

விடைகள் ஏற்றுக் கொள்ளப்படும் இறுதி நாள் 20-ஷவ்வால்-1432 (18.09.2011)

ரியாத்தில் வசிப்பவர்கள் விடைகளை கீழ்வரும் இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் விடைப்பெட்டிகளில் செலுத்த வேண்டும்

1. ஸ்ரீ லங்கா ரெஸ்டூரண்ட் – பத்ஹா

2. பூரிட் ஐலண்ட் – மலஸ்

3. கொழும்பு ரெஸ்டூரண்ட் – மலஸ்

4. ரவ்ழா தஃவா நிலையம் – Ext 10

5. நியூ ஸினாஇய்யாஹ் தஃவா நிலையம்.

தபாலில் அனுப்ப விரும்புவோர்:
TAMIL DAUWA MUSABAKATHU RAMALAN
OLD SINAIYYAH ISLAMIC CENTER,
P.O.BOX: 255018,
RIYADH 11353 – SAUDI ARABIA என்ற விலாசத்துக்கு அனுப்பி வைக்கலாம்

பாக்ஸ் (Fax) மூலமோ, மின்னஞ்சல் (Email) மூலமோ அனுப்பப்படும் விடைகள் நிராகரிக்கப்படும்

மேலதிக விவரங்களுக்கு 0502 451 788, 0534 327 894, 0505 189 805, 055 327 80 85

குறிப்பு:
போட்டிக்கான படிவம் மற்றம் வினாக்களையும் இஸ்ல்லாத்தின் பார்வையில் ஸஹாபாக்கள்’ எனும் நூலையும் www.islamkalvi.com என்ற இணைய தளத்தின் மூலமும் பெற்றுக்கொள்ளலாம்.

கீழ்கண்ட இணைப்புகளை பதிவிறக்கம் செய்யவும்:
1) போட்டிக்கான அழைப்பு
2) ‘இஸ்லாத்தின் பார்வையில் ஸஹாபாக்கள்’ எனும் நூலிலிருந்து போட்டிக்கான பகுதி குற்றச்சாட்டுக்களும் பதிலகளும்_1.
3) போட்டியின் வினாத்தாள்கள் மற்றும் படிவம்

6 comments

  1. thasdeek moulavi

    jasakallahu khaira

  2. N.M.A.basith[makki]

    jazakallahu hairan

  3. வாசித்துப் பயன் பெறுங்கள்
    பேட்டியில் பங்குபற்றி பரிசிள்களை வெள்ளுங்கள்

  4. அருமை சஹாபாக்கள் பற்றிய அறிவைப் பெற நள்ளதோர் வாப்பினை.வழங்கிய னூலாசிரியர் அவர்கலுக்கும் ரவ்ழா தவ்வா நிலயத்தில் தமிழ் பிறிவில் பனியாற்றும் மவ்லவி.ரம்ஸான் ஃபாரீஸ் மற்றும் மவ்லவி ஹிஜாஸ் அவர்கலுக்கும் றியாத் தமிழ் தவ்வா ஒன்றியத்தின் உருப்பினர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்[ஜஸாக்கும் அல்லாஹு ஹைராஹ்]

  5. Salams.when will the results be released?????jazakallah

  6. Salaam Small request from me, i need the whole book of இஸ்லாத்தின் பார்வையில் ஸஹாபாக்கள் ebook but you mentioned link only has the part of the book can you email or send a link soon as possible plz little urgent

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *