அல்-ஜுபைல் மாதாந்திர பயான் நிகழ்ச்சி (ரபியுல் ஆகிர்-1433)
நாள்: 24-02-2012 (வெள்ளிக்கிழமை)
இடம்: அல்-ஜுபைல் தாஃவா நிலைய பள்ளி வளாகம்
வழங்குபவர்: மௌலவி முஹம்மத் மன்சூர் மதனீ
Part-1
Audio Play:
[audio:http://www.mediafire.com/download/vzbquczv4g31k89/history_of_shiya_mansour_madani_p1.mp3]
dVmP
Part-2
Download mp4 video
Audio Play:
[audio:http://www.mediafire.com/download/cta8a0iv3vjm607/history_of_shiya_mansour_madani_p2.mp3]
dVmP
யார் உண்மையான அஹ்லுஸ் ஸுன்னா? என்ற கேள்விக்கு, இன்னமும் சுன்னா இயக்கங்கள் மத்தியில் தெளிவான பதிலில்லை. அப்படி இருக்கும்போது, ஷீஆக்களை விமர்சிப்பதும், அவர்களை காஃபிர்கள் என்பதும் உங்களது வழமையான ஏனைய இயக்கங்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஒன்று என்றே நான் நினைக்கிறேன்.
ஏன் உங்களது கருத்தை மட்டும் சொல்லக்கூடாது? மற்றவர்களை குறைகூறாது.