இஸ்லாம் கல்வி இணையத்தளம் வழங்கும்
இந்த இணையத்தளம் வழங்கும் பல்வேறு வசதிகளைப் பற்றி சுருக்கமாக, பயன்பாட்டு முறையில் விளக்கியுள்ளார் மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன் அவர்கள்.
இவ்விளக்க குறிப்பு வீடியோ பதிவுகளை சுமார் 3 பாகங்களாக வெளியிட்டுள்ளோம். தமிழ்பேசும் மார்க்க அறிஞர்கள், அரபி வாசிக்க தெரிந்த மற்றும் மார்க்க கல்வியில் அதிக நாட்டமுடையவர்கள், மார்க்க ஆய்வாளர்கள், இவர்களுக்கு இந்த வீடியோ குறிப்புகள் மிகுந்த பயனளிக்கும் என்று நம்புகிறோம். (இன்ஷா அல்லாஹ்). இதில் கீழ்கண்ட விஷயங்கள் அடங்கியுள்ளன.
- எந்த கட்டமையில் இதில் பதிவுகள் பதியப்பட்டுள்ளன உள்ளன
- எந்த எந்த தலைப்பில் கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன அதில் எவ்வாறு பங்கு பெறுவது
- நாம் தனிதலைப்பில் கருத்துகளை எவ்வாறு தெரிவிப்பது, கேள்விகளை எவ்வாறு பதிவது?
- இந்த இணையத்தளத்தில் உறுப்பினராக சேறுவது எப்படி? இதனால் என்ன பயன்களை பெற்றுகொள்ள முடியும்.
- நமக்கு தேவையான விஷயங்களை எப்படி தேடுவது? இன்னும் பல….
ஆங்கில புலமையுடையவர்களும் பயன்படுத்தும் வகையில் இந்த முல்தகா அஹ்லில் ஹதீஸ் – இணையத்தளத்தின் ஆங்கில பிரிவு உள்ளது இதில் கலந்துக்கொண்டு பயனடையலாம் (அதற்கான விளக்கமும் இணைப்பு வீடியோவில் காணலாம்)
செயல்முறை வீடியோ வெளியீடு: இஸ்லாம்கல்வி.காம்
படத்தொகுப்பு: தென்காசி S.A ஸித்திக்
இதன் கீழே 3 பாகங்ளையும் தொடராக பார்த்து பயனடையளாம். குறிப்புகளை தெளிவாக அறிய வீடியோவினை பெரிதாக்கிப் பார்க்கவும். இத்துடன் தங்களின் கருத்துகளை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஸலாம் அலைக்கும் வரஹ் மீதி இரண்டு பாகங்கள் விரைவாகவெளியிடவும். நமது இணையத்தில் ஆக்கங்கள் வீடீயோக்கள் மிக குறைவாக பதிவேற்றம் செய்யபடுகிறது.
thirumanathin pothu skyp moolam thirumanam nadathalama? please give me answer