கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?
[1/4] கோபமும் அதன் விளைவுகளும்
ஆலோசனை வழங்குபவர்: நீடூர் S.A. மன்சூர் அலி
(மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர்)
How to regulate anger?
[1/4] Anger and its consequences
Counseling by: S.A. Mansoor Ali (Nidur)
Video by: islamkalvi Media Unit
[audio:http://www.mediafire.com/download/wa35tp9k66eigga/How_to_regulate_anger_-_1-Anger_and_its_consequences.mp3]
ஆலோசகர் பற்றி (About Counsellor)
சகோதரர் எஸ். ஏ. மன்சூர் அலி அவர்கள், தமிழகம், நாகை மாவட்டம், நீடூரைச் சேர்ந்தவர். சென்னை, வண்டலூர் கிரஸன்ட் பள்ளியில் ஆசிரியராகவும், மாணவர் நல ஆலோசகராகவும் பணியாற்றியவர். மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளராக பத்து ஆண்டு கால அனுபவ மிக்கவர். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், திருமணமானவர்களுக்கும், சிறப்புப் பயிலரங்கங்களை நடத்தி வருபவர்.
fantastic topics!