அல்-கோபர் இஸ்லாமிய (ஹிதாயா) நிலையம் வழங்கும் சிறப்பு தர்பியா வகுப்பு
நாள்: 22-08-2014
இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் – அல்கோபர் – சவூதி அரேபியா
வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன்
அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் – சவூதி அரேபியா
வீடியோ & படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக்
- நாம் ஏன் சூனியத்தைப்பற்றி தொடர்ந்து பேசி வருகின்றோம்?
- சூனியம் பற்றிய ஹதீஸை மறுக்க கூடியவர்களின் புதிய வரைவிலக்கணம்
- நிதர்சன உண்மைக்கு மாற்றமாக இருந்தால் – அந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை ஏற்றுக்கொள்ள கூடாதா?
- ஷிர்க்-கை பற்றி புதிய வரைவிலக்கணம்!
- அல்லாஹ்-வின் ஆற்றலை நம்புவதற்கான புதிய (நவூதுபில்லாஹ்) வரைவிலக்கணம்!
- அகோரி மணிகண்டன் போன்றவர்களை கொண்டு சோதனை செய்து தான் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை ஏற்றுக்கொள்ளவேண்டுமா?
- ஆரம்பத்தில் ஒரு சில ஹதீஸ்களை நிராகரித்தவர்களின் தற்போதயை நிலை!
- சூனிய ஹதீஸை மறுக்ககூடியவர்களின் நவீன வாதம்?
அனைத்தையும் அறிந்து கொள்ள முழு வீடியோவையும் பார்வையிடவும்
Download mp3 Audio
[audio:http://www.mediafire.com/download/a8xxe2vqaa08se7/Sooniyam-Arguments-explanation-Mujahid.mp3]
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library
அஸ்ஸலாமு அலைக்கும், சூனியத்தை கொண்டு தீமை விளைவிக்க முடியும் ஏன்று நம்புவது கூடுமா ?, தக்க ஆதாரங்கள் உடன் பதில் தறவும். என்னுடன் பணிபுரியும் நண்பர் அவ்வாறு நம்பி துவா அல்லாமல் சில பாதுகாப்பு காரியங்களில் ஈடுபடுகிறார். உதாரணத்திற்கு வீட்டில் பணிபுரியும் வேலைக்காரி தன் குடும்பத்தார் மீது சூனியம் வைத்ததாக சந்தேகம் கொள்கிறார், மேலும் அவரின் உடைமைகளை பரிசோதித்து பார்க்கிறார். இது சரியான செயலா, விழக்கவும். நிச்சயமாக உங்கள் விபரம் அவருடைய காரியங்கள் தவறு ஏன்றால் சரிசெய்ய உதவும்.