சமூக தீமை ஒழிப்பு பிரச்சார பொதுகூட்டம்
இடம்: ஹமீதியா திடல் (கொடிமரம்) தென்காசி
நாள்: 14-04-2013
சிறப்புரை: ஷேக் அலி பிர்தவ்ஸி, முதல்வர் தாஃவா சென்டர் காயல்பட்டினம்
நிகழ்ச்சி ஏற்பாடு: மஸ்ஜித் தவ்ஹீத் (JAQH) தென்காசி
சமூகத்தில் எத்தனையோ வகையான தீமைகள் உலாவருகின்ற சூழலில் அந்த தீமைகளில் முதன்மையானவை எது? அது எவ்வாறு நம்மை பாதிக்கும் என்பதனை கட்டாயம் ஒவ்வொரும் அறிந்திருக்க வேண்டும் இல்லையெனில் நம்மை அறியாமல் நாம் அதில் வீழ்ந்துவிடக் கூடும். அதிக விளக்கங்களுக்கு இந்த வீடியோவை ஒருமுறை பாருங்களேன்..
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library
Assalamu alikkum
please upload the MP3 file
Regards
I.Farook
Arumai anaiththu visayangalum arumai zazakallah.
assalamu alaikum anaithu visayangalum arumai alhamthulillah