ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படும் என்று இமாம்கள் கூறியதாக பீஜெ கூறும் கூற்றின் உண்மை நிலை என்ன? பிறர் வீட்டில் உற்றுபார்ப்பவனின் கண்ணை குத்துங்கள் என்ற நபிமொழியின் நிலை என்ன? அதிராம்பட்டினம் தாரூத் தவ்ஹீது வழங்கும் கேள்வி பதில் நிகழ்ச்சி. இடம் : அதிராம்பட்டினம் ADT மர்கஸ் நாள் : 25-09-2015 இமாம்களின் மீது பிஜேயின் அவதூறு வழங்குபவர்: மௌலவி.அப்பாஸ் அலி Misc நிகழ்ச்சி ஏற்பாடு: அர்ரவ்ழா இஸ்லாமிய கல்லூரி, …
Read More »Tag Archives: பீஜே
கேலி செய்யப்படும் இறை தூதர்
அதிராம்பட்டினம் தாரூத் தவ்ஹீது வழங்கும் சிறப்பு மார்க்க விளக்க நிகழ்ச்சி நாள் : 03-10-2015 கேலி செய்யப்படும் இறை தூதர். வழங்குபவர்: மவ்லவி அப்பாஸ் அலி Misc Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/549ppc3oydj5p9p/insulted_irai_thoothar-AbbasAli.mp3]
Read More »ஜக்காத்தில் பிஜேயின் பித்அத்
அதிராம்பட்டினம் தாரூத் தவ்ஹீது வழங்கும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் இடம் : அதிராம்பட்டினம் நாள் : 31-10-2015 ஜக்காத்தில் பிஜேயின் பித்அத் வழங்குபவர்: மௌலவி. அப்பாஸ் அலி Misc நிகழ்ச்சி ஏற்பாடு : தாரூத் தவ்ஹீது, அதிராம்பட்டினம் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/9tv943uh4oj4q4w/PJ_bidah_in_Zakat-AbbasAli.mp3]
Read More »நவீன வழிகேடுகளும் இமாம் பர்பஹாரி-யின் எச்சரிக்கைகளும்
ஷரஹு ஸுன்னா (நபிவழியின் விளக்கம்) தமிழாக்கம்: மவ்லவி. அப்பாஸ் அலி இமாம் பர்பஹாரி அவர்கள் ஹிஜ்ரி 4-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள். கவாரிஜ்கள், ஷியாக்கள், முஃதஸிலாக்கள் கத்ரிய்யாக்கள் இருந்தன இந்த வழிகெட்டக் கூட்டங்கள் நபிமொழிகளை மறுத்து குர்ஆனக்கு தங்கள் மனோ இச்சைப்படி விளக்கம் அளித்தனர். தாங்களின் புதுமையான வழிகேடுகளை நியாயப்படுத்துவற்க்காக நபித்தோழர்களை மிகவும் தரக்குறைவாக விமர்சித்தனர். இஸ்லாம் என்ற பெயரில் இவர்கள் உருவாக்கிய வழிகேடுகளை ஏற்றக்கொள்ளாமல் நபிவழியில் சென்ற மக்களைப் பார்த்து …
Read More »நபித்தோழர்களின் விளக்கம்
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் அல்குர்ஆனும் சுன்னாவுமே இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரமாகும். இஸ்லாத்தின் கொள்கை, கோட்பாடுகளையும் வணக்க வழிபாட்டு முறைகளையும் இஸ்லாம் போற்றும் பண்பாடுகளையும் குர்ஆன், சுன்னாவிலிருந்தே நாம் பெற வேண்டும். குர்ஆனும் சுன்னாவுமே இஸ்லாத்தின் மூலாதாரங்கள் என்பதில் பெரும்பாலும் எல்லா முஸ்லிம்களும் ஒன்றுபடுகின்றனர். கவாரிஜ்கள், முஃதஸிலாக்கள் போன்ற வழிகேடர்களும் இதே நிலைப்பாட்டில்தான் இருந்தனர். நவீன கால வழிகேடர்களும் இதே கருத்தைத்தான் வலியுறுத்தி …
Read More »ஸஹாபாக்களை குறைகாண முடியுமா? Part-02
எழுதியவர்: மௌலவி யூனுஸ் தப்ரீஸ் (ஆசிரியா் சத்தியக் குரல் மாத இதழ், இலங்கை) சென்ற இதழில் ஒரு மனிதரை தரைக் குறைவாகவோ, குத்திக் காட்டியோ, அல்லது மானபங்கப் படுத்தும் அளவிற்கு இழிவாக பேசக் கூடாது. மேலும் பிறர் மீது நல்லெண்ணம் வைக்க வேண்டும், ஈமான் கொண்ட மக்களுக்கு மத்தியில் மானக் கேடான விடயங்கள் பரவ வேண்டும் என்று பிரியப்படக் கூடாது, பிறர் குறைகளை துருவி, துருவி ஆராயக் கூடாது போன்ற …
Read More »ஆயிஷா (ரலி) அவர்கள் ஹதீஸை மறுத்தார்களா? பீஜே-விற்கு பதில்
–மௌலவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல்ஆசிரியர்– கண்ணியத்திற்குறிய இறைவிசுவாசிகளே ! சமீபகாலமாக ஸஹீஹான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று ஆரம்பிக்கப்பட்டு, நடைமுறைக்கு சாத்தியமில்லை, அறிவுக்கு பொருத்தமில்லை, என்று நாளுக்கு நாள் ஸஹீஹான ஹதீஸ்கள் பல கோணங்களில் மறுக்கப்பட்டு வருவதை அனைவரும் அறிவீர்கள். நபியவர்களுடைய காலத்திற்குப் பின் முஃதஸிலாக்கள் என்ற வழி கெட்ட அமைப்பினர் ஸஹீஹான ஹதீஸ்களை மறுப்பதை தனது கொள்கையாக கொண்டிருந்தனர். அதன் பிறகு சமீப காலமாக ஸஹீஹான ஹதீஸ்கள் …
Read More »ஸஹாபாக்களை குறைகாண முடியுமா? Part-01
ஸஹாபாக்கள் என்போர் யார்? ஸஹாபாக்களிடத்தில் குறை காண முடியுமா? ஸஹாபாக்களை குத்திக் காட்டி கேலியாக பேச முடியுமா? என்பதை தெளிவுப் படுத்துவதற்காக இக் கட்டுரை எழுதப்படுகிறது. சமீப காலமாக ஸஹாபாக்களை மிக மோசமான, தவறான வார்த்தைகளால் பேசப்பட்டு, அப்படி பேசுவது குற்றமில்லை என்றளவிற்கு சா்வசாதாரணமாக ஸஹாபாக்கள் மதிக்கப் படுவதை கண்டு வருகிறோம். ஸஹாபாக்களை எப்படியான வார்த்தைகளால் குத்திக்காட்டி பேசினார்கள் என்று தேவையான இடத்தில் சுட்டிக் காட்டவுள்ளேன். ஸஹாபாக்களுடைய செய்திகளை தொகுத்து …
Read More »குரங்கு விபச்சாரம் செய்ததா?
بسم الله الرحمن الرحيم குரங்கு விபச்சாரம் செய்ததா? ஆசிரியர்: மவ்லவி அப்பாஸ் அலி MISc (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் முன்னாள் ஆய்வாளர்) ஹதீஸ்கள் தொகுக்கப்பட்டு ஆயிரம் வருடங்களுக்கு மேல் கடந்துவிட்டது. இதுவரை முஸ்லிம்களால் ஆதாரப்பூர்வமானது என அங்கீகரிக்கப்பட்டு வந்த பல சரியான நபிமொழிகளை தமிழகத்தில் ஒரு சாரார் தவறானக் காரணங்களைக் கூறி மறுத்து வருகின்றனர். சகோதரர் பீஜேவும் அவரைச் சார்ந்தவர்களே இந்தத் தவறை செய்து வருகின்றனர். இவர்கள் தங்களுடைய …
Read More »முஃதஸிலா வழியில் செல்வோர்
بسم الله الرحمن الرحيم ஆசிரியர்: மவ்லவி அப்பாஸ் அலி MISc (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் முன்னாள் ஆய்வாளர்) – [இக்கட்டுரையின் மின் புத்தகத்தை (PDF eBook) பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்] – தனக்குப்பின் இஸ்லாமிய சமுதாயத்தில் பலப்பிரிவுகளும் கூட்டங்களும் தோன்றும் என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தான் வாழும் போதே முன்னறிவிப்புச் செய்தார்கள். அவர்கள் கூறியது போன்று நபி(ஸல்) அவர்களுக்குப் பின் பல வழிகெட்ட கூட்டங்கள் …
Read More »