ஷரஹு ஸுன்னா (நபிவழியின் விளக்கம்)
தமிழாக்கம்: மவ்லவி. அப்பாஸ் அலி
இமாம் பர்பஹாரி அவர்கள் ஹிஜ்ரி 4-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள். கவாரிஜ்கள், ஷியாக்கள், முஃதஸிலாக்கள் கத்ரிய்யாக்கள் இருந்தன இந்த வழிகெட்டக் கூட்டங்கள் நபிமொழிகளை மறுத்து குர்ஆனக்கு தங்கள் மனோ இச்சைப்படி விளக்கம் அளித்தனர்.
தாங்களின் புதுமையான வழிகேடுகளை நியாயப்படுத்துவற்க்காக நபித்தோழர்களை மிகவும் தரக்குறைவாக விமர்சித்தனர். இஸ்லாம் என்ற பெயரில் இவர்கள் உருவாக்கிய வழிகேடுகளை ஏற்றக்கொள்ளாமல் நபிவழியில் சென்ற மக்களைப் பார்த்து காஃபிர்கள் என்றும் முஷ்ரிக்குள் என்றும் கூறிவந்தனர்.
இந்த நவீன வழிகேடர்களுக்கு எதிராக இமாம் அவர்கள் ஷரஹு ஸுன்னா (நபிவழியின் விளக்கம்) என்ற நூலைத்தொகுத்தார்கள் இந்த நூல் தற்போது தமிழகத்தில் உள்ள நவீன வழிகேட்டு கொள்கைக்கு சொந்தம் கொண்டாடும் பீஜெ-யும் அவரின் தத-ஜமாத்திற்கு பொருத்தமாக இருப்பதால் இந்த நூலை தமிழுலகத்திற்கு அறிமுகம் செய்கின்றோம்.
Read/Download eBook: ஷரஹு ஸுன்னா (நபிவழியின் விளக்கம்)
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library