– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ் இஸ்லாத்தின் பால், சத்தியத்தின் பால் மக்களை அழைக்க வேண்டும் என பலரும் ஆர்வம் கொள்கின்றனர். அல்ஹம்துலில்லாஹ்! இது பாராட்டத்தக்க பண்புதான். தஃவா என்பது குர்ஆனையும் சுன்னாவையும் அடுத்தவர் களுக்குக் கற்றுக் கொடுத்து, நபி(ச) வாழ்ந்து காட்டிய அடிப்படையில் மக்களை வாழப் பழக்குவதாகும். இது மகத்தான பணியாகும். இந்தப் பணியை அல்லாஹ்வுக்குச் செய்யும் உதவியாக குர்ஆன் சிறப்பித்துக் கூறுகின்றது.
Read More »Tag Archives: அழைப்புப் பணி
இஸ்லாமிய பிரச்சாரம் ஏன்?
அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி 1434ஹி சிறப்புரை: அஷ்ஷைக்: அப்துல்வதூத் ஜிஃப்ரி (அழைப்பாளர் – இலங்கை) இடம்: அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் – அல்-கோபர் சவூதி அரேபியா நாள்: டிசம்பர் 06, 2012 ஒளி மற்றும் ஒலி அமைப்பு: மீரா சாஹிபு (நெல்லை-ஏர்வாடி) ஒளிப்பதிவு: அல்-ஜுபைல் மாநகர அழைப்புப்பணி உதவியாளர்கள் குழுமம் Download mp4 HD Video Size: 1.5 GB [audio:http://www.mediafire.com/file/9vc99lf6pf48kbp/why_islamic_campaign_jifri.mp3] Download mp3 …
Read More »இஸ்லாத்தின்பால் அழைப்பு விடுப்பது எப்படி?
வழங்குவர்: மவ்லவி U.K. ஜமால் முஹம்மத் மதனீ நிகழ்ச்சி: அழைப்புப்பணி உதவியாளர்களை மேம்படுத்தும் மூன்று நாள் பயிற்சி முகாம் நாள்: 12, 13 & 14 OCT 2011 இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனாய்யியா, ஜித்தா Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/go66639jl45of6a/how_to_invite_jamal.mp3] Download mp3 audio
Read More »அழைப்புப்பணிக்கான களமும் அழைப்பாளர்களும்
வழங்குவர்: மவ்லவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி நிகழ்ச்சி: அழைப்புப்பணி உதவியாளர்களை மேம்படுத்தும் மூன்று நாள் பயிற்சி முகாம் நாள்: 12, 13 & 14 OCT 2011 இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனாய்யியா, ஜித்தா Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/7ubxp6vlxkqu110/place_of_dawa_n_dawees_azhar.mp3] Download mp3 audio
Read More »நீங்களும் சிறந்த பேச்சாளர் ஆகலாம்
வழங்குவர்: K.L.M. இப்ராஹீம் மதனீ நிகழ்ச்சி: அழைப்புப்பணி உதவியாளர்களை மேம்படுத்தும் மூன்று நாள் பயிற்சி முகாம் நாள்: 12, 13 & 14 OCT 2011 இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனாய்யியா, ஜித்தா Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/arra8891s1mhm2c/become_speaker_KLM_ibrahim_madani.mp3] Download mp3 audio
Read More »அழைப்புப்பணியும் அழைப்பாளர்களும்
அழைப்புப்பணி உதவியாளருக்கான சிறப்பு வகுப்பு சிறப்புரை: அப்துல் வதூத் ஜிஃப்ரி (அழைப்பாளர்-இலங்கை) இடம்: தஃவா நிலைய வகுப்பறை நாள்: 30-09-2011 வெளியீடு: அல்-ஜுபைல் தஃவா நிலையம் தமிழ்ப் பிரிவு Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/r7hmtet2db7r2m6/jibri_dawah_and_dayees.mp3] Download mp3 audio
Read More »அழைப்புப் பணியின் அவசியம் (தொடர்-7)
– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) மாற்ற வேண்டியது மார்க்கத்தையா? மக்களையா? இப்போது இன்னுமொரு சந்தேகம் எழலாம். தக்பீர் நெஞ்சில் கட்டினால் மக்கள் அடிக்கின்றனர், ஏசுகின்றனர் எனவே இந்த சின்ன விடயத்தை விட்டுக் கொடுக்கலாம் தானே? எங்கே கட்டினால் என்ன? இடத்தைக் கொஞ்சம் மாற்றிக் கொண்டால் என்ன குறைந்தா போகப்போகிறது? இப்படியும் சில அழைப்பாளர்கள் சிந்திக்கலாம்.
Read More »அழைப்புப் பணியின் அவசியம் (தொடர்-6)
– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) சின்ன விடயங்களைச் சொன்னால் என்ன? அழைப்புப்பணியில் ஈடுபடுவோர் சில்லறை விஷயங்களைப் பற்றி அலட்டிக் கொள்ளக் கூடாது. அடிப்படையையே ஆட்டங்காணச் செய்யும் எத்தனையோ ஓட்டைகள் இருக்கின்றன. அவற்றை அடைக்காமல் சில்லறை விஷயங்களில் மயிர்பிளக்கும் ஆராய்ச்சிக்காக நம் நேரத்தையும் காலத்தையும் விரயமாக்கலாமா? எனவே, அழைப்புப் பணியில் ஈடுபடுவோர் தாடி வைத்தல், அத்தஹியாத்தில் விரல் அசைத்தல், தக்பீர் நெஞ்சில் கட்டுதல், கத்தம் பாத்திஹா, கந்தூரி, மீலாது, மவ்லது, ராத்திபு, …
Read More »அழைப்புப் பணியின் அவசியம் (தொடர்-5)
– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) கருத்து வேறுபாடுகளைக் கண்டுகொள்ளக் கூடாதா? “பிரச்சாரப் பணி புரிவோர் பிரச்சினைகளை உருவாக்கு பவர்களாக மாறிவிடலாகாது. எனவே “தஃவத்” செய்யும் போது கருத்து வேறுபாடுள்ள விடயங்களில் ஒரு “தாயி” தலையிடக் கூடாது. ஏனெனில், கருத்தொருமித்த விடயங்களில் தான் பிரச்சாரம் கடமையாகும். கருத்து வேறுபாட்டிற்குரிய விடயங்களில் தஃவத் என்பது இல்லை. எனவே, சமூகத்திற்கு முரணான விடயங்களை விட்டு விட்டு, சமூகத்திற்கு உடன்பாடான விடயங்களையே நாம் எமது பிரச்சார …
Read More »அழைப்புப் பணியின் அவசியம் (தொடர்-4)
– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) நளினத்தின் பெயரில் நன்மையை மறைக்கலாமா? அல்லாஹுத் தஆலா பிரச்சாரத்திற்காக நபிமார் களான மூஸா(அலை), ஹாரூன்(அலை) ஆகியோரைப் பிர்அவ்னிடம் அனுப்பும்போது “நீங்கள் அவனுக்கு நளினமாகவே உபதேசம் செய்யுங்கள். அதனால் அவன் நல்லுணர்ச்சி பெறலாம். அல்லது நடுக்கமடையலாம்” (20:44) எனக் கூறி அனுப்புகின்றான்
Read More »