அல்-கப்ஜி தாஃவா நிலையம் வழங்கும் மாதாந்திர பயான் நிகழச்சி நாள்: 21-02-2014 இடம்: அல்-கஃப்ஜி த.வா நிலைய வளாகம் வழங்குபவர்: மவ்லவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-கோபர் தஃவா நிலையம்) வீடியோ: தென்காசி SA ஸித்திக் [audio:http://www.mediafire.com/download/lat9rhxye0a592p/Pleasure_of_Eimaan-Azhar.mp3] Download mp3 Audio
Read More »Tag Archives: நம்பிக்கை
ஈமானும் வீரமிக்க வாழ்வும்
வழங்குபவர்: K.L.M. இப்ராஹீம் மதனீ இடம்: இஸ்லாமிய அழைப்பகம், ஸனய்யியா, ஜித்தா நாள்: மே 24, 2013 ஏற்பாடு: ஸனய்யியா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா [audio:http://www.mediafire.com/download/fbcy001k4ck0ryk/Eiman_and_Guts_life-KLM.mp3] Download mp3 Audio
Read More »ஈமானிய இன்பம்
வழங்குபவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன் நாள்: 01.02.2013 இடம்: ஸனாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பு மையம், மற்றும் தமிழ் தஃவா கமிட்டி Download mp4 HD Video Size: about 1.49 GB [audio:http://www.mediafire.com/file/i81u48kh2lja632/The_Taste_of_Eiman-Mujahid.mp3] Download mp3 Audio
Read More »ஈமானிய இன்பம்
ரியாத் மாநகர தமிழ் தாஃவா ஒன்றியம் வழங்கும் மாதாந்திர தர்பியா நிகழ்ச்சி (ஸஃபர் 1434 ஹி) இடம்: இஸ்திராஹா லயாலில் உமுர் – அஸ்ஸுலை, ரியாத், சவூதி அரேபியா வழங்குபவர்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-கோபர் தாஃவா நிலையம்) வீடியோ & எடிட்டிங்: தென்காசி S.A. ஸித்திக் நிகழ்ச்சி ஏற்பாடு: Islamic Dawah Center — Old Sanaiyah Download mp4 HD Video Size: 1 …
Read More »95. தனிநபர் தரும் தகவல்கள்
பாகம் 7, அத்தியாயம் 95, எண் 7246 மாலிக் இப்னு அல்ஹுவைரிஸ்(ரலி) அறிவித்தார். ஒத்த வயதுடைய இளைஞர்கள் பலர் நபி(ஸல்) அவர்களிடம் சென்றோம். நபி(ஸல்) அவர்களிடம் நாங்கள் இருபது நாள்கள் தங்கினோம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மென்மையானவர்களாக இருந்தார்கள். நாங்கள் எங்கள் வீட்டாரிடம் செல்ல ஆசைப்படுவதாக அவர்கள் எண்ணியபோது நாங்கள் எங்களுக்குப் பின்னே விட்டு வந்தவர்களை (எங்கள் மனைவி மக்களை)ப் பற்றி எங்களிடம் விசாரித்தார்கள். நாங்கள் அவர்களுக்கு விவரித்தோம். நபி(ஸல்) அவர்கள், …
Read More »88. இஸ்லாத்திலிருந்து வெளியேறியோர்
பாகம் 7, அத்தியாயம் 88, எண் 6918 அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். ‘யார் இறைநம்பிக்கை கொண்டு பிறகு தம் நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்திடவில்லையோ அவர்களுக்கே உண்மையில் அமைதி உண்டு. மேலும், அவர்களே நேர்வழி அடைந்தவர்கள் ஆவர்’ எனும் (திருக்குர்ஆன் 06:82 வது) இறைவசனம் அருளப்பெற்றபோது நபித்தோழர்களுக்கு அது சிரமமாக இருந்தது. மேலும், அவர்கள் ‘எங்களில் யார்தாம் தம் நம்பிக்கையுடன் அநீதியைக் கலக்கவில்லை?’ என்று கூறினர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் …
Read More »[பாகம்-13] முஸ்லிமின் வழிமுறை.
கணவன், மனைவி இடையே உள்ள உரிமைகள். கணவன், மனைவி இடையேயும் பரஸ்பரம் மேற்கொள்ள வேண்டிய ஒழுக்கங்கள் உள்ளன என்பதை ஒரு முஸ்லிம் எற்றுக் கொள்ள வேண்டும். அவை அவர்கள் ஒவ்வொருக்கும் மற்றவரின் மீதுள்ள உரிமைகளாகும் அல்லாஹ் கூறுகிறான்: மனைவியர் மீது கணவர்களுக்குள்ள உரிமைகள்போல முறைப்படி கணவர்கள் மீது மனைவியருக்கும் உரிமைகள் உள்ளன. ஆயினும் ஆண்களுக்குப் பெண்களைவிட ஒருபடி உயர்வு உண்டு. (அல்குர்ஆன்: 2:228) இவ்வசனம் கணவன், மனைவி இருவருக்குமே பரஸ்பரம் …
Read More »80. பிரார்த்தனைகள்
பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6304 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒவ்வோர் இறைத்தூதருக்கும் அவர் (தம் சமுதாயத்தாருக்காகப்) பிரார்த்தித்துக்கொள்ள அங்கீகரிக்கப்பட்ட பிரார்த்தனை ஒன்று (வழங்கப்பட்டு) உள்ளது. நான் என்னுடைய பிரார்த்தனையை, மறுமையில் என் சமுதாயத்தாருக்குப் பரிந்துரை செய்வதற்காகப் பத்திரப்படுத்தவே விரும்புகிறேன் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6305 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘ஒவ்வோர் இறைத்தூதரும் ஒரு (பிரத்தியேக) வேண்டுதல் செய்து விட்டனர்’ …
Read More »[பாகம்-8] முஸ்லிமின் வழிமுறை.
நபி(ஸல்) அவர்களுடன் நடந்து கொள்ளும் முறை. நபி (ஸல்)அவர்களுடன் ஒரு முழுமையான ஒழுங்குடன் நடந்து கொள்வது தன் கடமை என்பதை ஒரு முஸ்லிம் மனதார உணர்ந்து கொள்ளவேண்டும். இதற்குக் காரணம் இது தான்: இவ்வொழுங்கை அல்லாஹ்தான் முஃமினான ஆண்,பெண் அனைவர் மீதும் கடமையாக்கி இருக்கின்றான். அல்லாஹ் கூறுகிறான்: முஃமின்களே! அல்லாஹ் மற்றும் அவன் தூதரின் முன்னிலையில் முந்தாதீர்கள்.(49:1) “இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் குரல்களை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள். மேலும் …
Read More »[பாகம்-7] முஸ்லிமின் வழிமுறை
அல்லாஹ்வின் வார்த்தையுடன்… அல்லாஹ்வின் வார்த்தையுடன் நடந்து கொள்ள வேண்டிய ஒழுங்குகள்: அல்லாஹ்வின் வார்த்தை பரிசுத்தமானது. மற்ற எல்லா வார்தைகளை விட மேலானதும் சிறப்பானதும் ஆகும். திருக்குர்ஆன் அல்லாஹ்வுடைய வார்த்தையாகும். திருக்குர்ஆனின் கூற்றை கூறியவர் உண்மையைக் கூறியவராவார். திருக்குர்ஆனின்படி தீர்ப்பு வழங்கியவர் நீதமாக நடந்து கொண்டவராவார். திருக்குர்ஆனை அறிந்திருப்பவர்கள் அல்லாஹ்வுக்குரியவர்கள்; அவனுக்கே உரித்தானவர்கள். அதைப் பற்றிப் பிடித்துக் கொள்பவர்கள். தப்பித்துக் கொள்வார்கள்; வெற்றி பெறுவார்கள். அதனைப் புறக்கணிப்பவர்கள் பேரிழப்புகளுக்கு ஆளாவார்கள்; அழிந்து …
Read More »