பாதுகாக்கப்பட்ட இறைவேதம்: நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்ட ஹதீஸை ஏற்றுக்கொண்டால் குர்ஆனின் நம்பகத் தன்மையில் அது சந்தேகத்தை ஏற்படுத்தி விடும் என்ற வாதத்தை முன்வைத்து பிஜே அவர்கள் அது பற்றிய ஸஹீஹான ஹதீஸை மறுக்கின்றார். அவர் முன்வைக்கும் வாதத்தின் போலித் தன்மையையும், அவர் தனக்குத் தானே முரண்படும் விதத்தையும், தனது வாதத்தை நிலைநிறுத்துவதற்காக ஹதீஸில் கூறப்பட்டதற்கு மாற்றமாக மிகைப்படுத்தும் அவரது போக்கையும், குர்ஆன் தொகுப்பு வரலாற்றில் குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தும் …
Read More »Tag Archives: விவாதம்
மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (தொடர் 03)
அன்பின் நண்பர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும். சூனியம் என்றால் வெறும் தந்திர வித்தைதான் என்ற கருத்துத் தவறானது என்பது குறித்தும், ‘(நபியே) மனிதர்களிலிருந்து உம்மை அல்லாஹ் பாதுகாப்பான்’ என்ற குர்ஆன் வசனத்திற்கு நபியவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாகச் கூறும் ஹதீஸ் முரண்படுகின்றது என்ற வாதம் போலியானது என்பது குறித்தும் இந்தொடரில் ஆராயப்படுகின்றது.
Read More »பீ.ஜைனுல் ஆபிதீன் தர்ஜமாவில் தவறுகள்! – தொண்டியில் ஒரு விவாத ஒப்பந்தம்!
by ஹாபிழ். எம்.ஏ. அஹமது ஹசன் (முன்னால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தாயீ) அல்குர்ஆன் மொழியாக்கம் மற்றும் விரிவுரை என்ற பெயரில் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளை தகர்க்கும் விஷக்கருத்துக்களை பீ.ஜை திணித்துள்ளார். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் அவருடைய தர்ஜமாவில் ஊடுறுவிக் கிடக்கும் ஏராளமான கொடிய தவறுகளை மார்க்க அறிஞர்கள் அடையாளம் காண்பித்து ஆங்காங்கே எச்சரித்து வருகின்றனர்.
Read More »மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (தொடர் 02)
அன்புள்ள வாசகர்களுக்கு, இக்கட்டுரையை நிதானமாக நடுநிலையோடு வாசியுங்கள். சத்தியத்தை விட தனிநபரை நேசிக்கும் வழிகேட்டிலிருந்து விடுபட்டு வாசியுங்கள். கட்டுரைத் தொடர் முடியும் வரை முடிவு எடுக்காது உண்மையைத் தேடும் உணர்வுடன் வாசியுங்கள். சூனியம் இருக்கின்றது என்று நாம் கூறுவதை சூனியம் சம்பந்தமாக நடைபெறும் ‘ஷிர்க்’குகளையோ மூட நம்பிக்கைகளையோ நாம் ஆதரிக்கிறோம் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளாதீர்கள். இங்கு சூனியம் என்ற அம்சத்தை விட ஹதீஸ் மறுக்கப்படுவது என்ற அம்சமே பிரதானமானது என்பதைக் …
Read More »மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (தொடர் 01)
அல்குர்ஆனும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களுமே இஸ்லாத்தின் மூலாதாரங்களாகும். அல்குர்ஆனில் “அல்லாஹ்வைப் பின்பற்றுங்கள், அவனது தூதரையும் பின்பற்றுங்கள்” என அனேக ஆயத்துக்கள் கூறுகின்றன. அவனது தூதரைப் பின்பற்றுங்கள் என்ற கட்டளையைத்தான் ஹதீஸைப் பின்பற்றுதல் என நாம் புரிந்து செயற்பட்டு வருகின்றோம். இந்த வகையில் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை நம்புவதும் அவற்றை ஏற்று நடப்பதும் நபி(ஸல்) அவர்களது நபித்துவத்தை நம்புவதையும் அதை ஏற்றுக் கொள்வதையும் வெளிப்படையாகக் காட்டும் முக்கிய அம்சங்களாகும்.
Read More »அரைகுறை பகுத்தறிவாளர்கள்!
ஐயா! நீங்கள் நல்லவரா கெட்டவரா? என்று யாராவது கேட்டால் யாருமே தன்னைக் கெட்டவர்(ன்) என்று சொல்ல விரும்புவதில்லை. ஒருவரை நல்லவர் அல்லது கெட்டவர் என்று தீர்மானிப்பது யார்? ஏன்? சமூகத்தில் ஏற்கனவே நல்லவை என்று தீர்மானித்திருப்பதற்கேற்ப நடந்தால் நல்லவர்! மாற்றமாக நடந்தால் கெட்டவர்! என்பதே நடைமுறையில் இருந்து வருகிறது! சமூகம் என்றால் யார்? குறிப்பிட்ட சிலர் ஏற்கனவே தீர்மானித்திருப்பதற்கு ஏற்ப இருந்தால் நல்லவர்/கெட்டவர் எனப்பகுப்பது நியாயமா? எல்லோருமே அடுத்தவர் நல்லவராக …
Read More »தருமி வாங்கிய Nokia போன்
நண்பர் தருமி அவர்கள் ஏற்கனவே உபயோகித்த மொபைல் போன் சரியில்லை என்று புதிதாகச் சந்தைக்கு வந்த மொபைல் போன் ஒன்றை வாங்க விரும்புகிறார்.(Nokia N95 என்று வைத்துக் கொள்வோம்)நோக்கியா தயாரிப்புகளைப் பற்றிய மதிப்பீடு பலராலும் சிறப்பாகவே சொல்லப்பட்டிருப்பதாலும் பலரிடமும் விசாரித்த வகையில் மற்ற போன்களை விட ஓரளவு பரிச்சயமான மற்றும் நம்பகத்தன்மை பெற்ற (கூடுதலாக நம் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் ஆதரவு பெற்ற:-) Nokia தயாரிப்பே சிறந்தது என்ற …
Read More »மதுரை ஜகாத் விவாதம் (10 & 11-02-2007) நூர் முஹம்மது ஃபாஜில் பாகவி vs பி.ஜைனுல் ஆபிதீன்
மதுரை ஜகாத் விவாதம் (10 & 11-02-2007) ஒரு தடவை ஜகாத் கொடுத்த பொருளுக்கு வருடா வருடம் மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டுமா? மௌலவி, ஹாஃபிழ், நூர் முஹம்மது ஃபாஜில் பாகவி vs மௌலவி பி.ஜைனுல் ஆபிதீன் இடம்: மதுரை – நாள்: 10, 11-02-2007 நாள்: 10.02.2007 – விவாதம் (Click here to download video files) நாள்: 11.02.2007 – கேள்வி-பதில் (Click here to …
Read More »