-இம்தியாஸ் யூசுப் ஸலபி- உமரே! உயரிய நற்செயல்களுடன் நான் அல்லாஹ்வை சந்திப்பதற்கு முன்மாதிரியாக நான் ஏற்கத்தக்கவர் எவரும் உங்களுக்குப் பின்னால் இல்லை. அலி (ரலி) அவர்களுக்கும் உமர்(ரலி) அவர்களுக்கும் இடையில் நெருங்கிய உறவும் அன்பும் பாசமும் தாராளமாக இருந்தது. உமர்(ரலி) அவர்கள் அலி(ரலி) அவர்களின் மருமகனாவார். உம்முகுல்சும் என்ற மகளை உமர்(ரலி) அவர்களுக்கு அலி(ரலி) அவர்கள் மணமுடித்து கொடுக்கும் அளவுக்கு அவர்களுக்கிடையே உறவு மேலோங்கிக் காணப்பட்டது. யூத சிந்தனையில் வளர்ச்சிப் …
Read More »Tag Archives: ஷீஆ
ஷீஆக்களும் ஹஜ் வன்முறைகளும்
வரலாற்று நெடுகிலும் வழிகெட்ட ஷீஆக்கள் ஹஜ் காலத்தில் ஹரத்தின் புனிதத்தைக் கெடுக்கும் விததிலும் முஸ்லிம்கள் மீதான தங்கள் காழ்புணர்வைக் கக்கும் விதத்திலும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதை எம்மால் காண முடியும். இது தொடர்பில் றமழான் அல் கானிம் அவர்கள் அல்-புர்ஹான் இணைய தளத்திற்கு எழுதிய சிறப்புக் கட்டுரையின் சுருக்கம் 1.ஹிஜ்ரி 294ம் ஆண்டு போது காறாமிதஃ எனும் ஷீஆக்கள் ஹஜ்ஜாஜிகள் திரும்பிச் செல்லும் போது அவர்கள் மீது தாக்கதுல் …
Read More »ஹதீஸ்களின் பெயரால் ஷீஆவின் சீர்கேடுகள்
– எம்.எஸ்.எம். இம்தியாஸ் ஸலபி ஷீஆ என்றால் குழு, அணி, கூட்டம்,பிரிவு என்று அர்த்தமாகும். அலி(ரலி) அவர்களுக்குச் சார்ப்பாக இயங்குவதாக காட்டிக் கொண்டு களம் இறங்கியதாலேயே அப்துல்லாஹ் இப்னு ஸபா வின் கூட்டத்தினர் “ஷீஅத்து அலி” என அழைக்கப்பட்னர். அலி(ரலி) அவர்களுக்கும் இக்கும்பலுக்கும் எத்தொடர்ப்புமில்லை என்பதால் நாளடைவில் “ஷீஆ” என்று அழைக்கப்ப டலானார் கள். உண்மையில் “ஷீஅத்து அலி” என்பதை விட “ஷீஅத்து இப்னு ஸபா” என்று அழைப்பதே பொறுத்தமானது.
Read More »