கிறிஸ்தவ உலகம் இயேசுவை கடவுள் என்று கூறுகின்றது. இஸ்லாம் இயேசுவை கடவுள் அல்ல கடவுளின் தூதர் என்று கூறுகின்றது. ‘இயேசுவைக் கர்த்தரே! என்று அழைத்தவர்கள் பரலோக இராஜ்ஜியத்தை அடைய முடியாது’ என்று சென்ற தொடரில் பார்த்தோம். இயேசுவைக் கடவுள் என்று கூறுவதற்கு அவர் கடவுளின் குமாரன் என்பதையும் கிறிஸ்தவ உலகம் ஆதாரமாகக் கூறுகின்றது. இயேசு கடவுளின் குமாரன் அல்லர், கடவுளுக்கு குமாரன் இல்லை, இயேசு கடவுளோ கடவுளின் பிள்ளையோ அல்லர் …
Read More »Tag Archives: bible
இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும் – 5
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் இயேசு அன்பானவர்; பண்பானவர்; அமைதியான சுபாவம் கொண்டவர் என்றே குர்ஆன் கூறுகின்றது. இயேசு மக்களை எப்படி விழித்துப் பேசினார் என்பதை பைபிள் ஊடாக ஆராய்ந்து பார்த்தால் அவர் முரட்டு சுபாவமும், அசிங்கமாகவும், ஆபாசமாகவும் பேசும் குணம் கொண்டவர் என்றும் பைபிள் அறிமுகம் செய்கின்றது. விரியம் பாம்புகளே!: ‘விரியன் பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, நலமானவைகளை எப்படி பேசுவீர்கள்? …
Read More »இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும் – 4
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் இயேசுவை இழிவுபடுத்தும் பைபிள் – 5 இயேசு அமைதியான சுபாவம் கொண்டவர்; அடக்கியாளும் குணம் கொண்டவர் அல்ல என்றுதான் குர்ஆன் அவர் குறித்து அறிமுகம் செய்கின்றது. பைபிளும் இயேசு குறித்து இதே கருத்தைக் கூறினாலும் பைபிள் சொல்லும் பல செய்திகள் இயேசுவின் இவ்வற்புத இயல்புக்கு எதிரானதாக அமைந்துள்ளன. இயேசு முரட்டு சுபாவம் உள்ளவரா? “இதோ, உன் ராஜா …
Read More »இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும் – 3
இஸ்லாமிய நம்பிக்கைப் பிரகாரம் இயேசு (ஈஸா) ஒரு இறைத் தூதராவார். அவர் பத்தினியான மர்யம்(ர) (மரியாள்) அவர்களுக்கு எவ்வித ஆண் தொடர்பும் இல்லாமல் அற்புதமான முறையில் பிறந்தவர். பிறந்தவுடன் தனது தீர்க்கதரிசனம் குறித்தும் எதிர்காலம் குறித்தும் பேசியவர். இறையுதவியால் பல்வேறுபட்ட அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியவர். அவர் கடவுளோ, கடவுளின் குமாரரோ அல்ல; அவர் சிலுவையில் அறையப்படவும் இல்லை; கொலை செய்யப்படவும் இல்லை. இன்று வரை உயிருடன் இருக்கிறார். உலக அழிவு …
Read More »இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும் – 2
இயேசுவின் பிறப்பு பற்றி அல்குர்ஆன் மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் இரண்டாம் கருத்துக்கு இடமில்லாமலும் கூறி அவரை கண்ணியப்படுத்தியுள்ளமையும், பைபிள் இது பற்றிக் கூறும் போது அல்குர்ஆன் அளவுக்கு அவரது அற்புதப் பிறப்பு பற்றி உறுதிப்படக் கூறாத ஒரு போக்கைக் கடைப்பிடிப்பதுடன் அவர் யோசோப்பின் குமாரன் என அறியப்பட்டார் எனக் கூறி அதில் சந்தேகத் தன்மையையும் உண்டு பண்ணுகின்றது. இந்த அடிப்படையில் இயேசுவின் பிறப்பு விடயத்தில் அல்குர்ஆன் அவரை கண்ணியப்படுத்தும் அதே …
Read More »யஃகூப் நபியின் வஸிய்யத்து (அல்குர்ஆன் விளக்கம்)
“யஃகூபுக்கு மரணம் வந்தபோது (யூதர்களே!) நீங்கள் (அங்கு) பிரசன்ன மாக இருந்தீர்களா? அவர் தனது பிள்ளைகளிடம், “எனக்குப் பின் நீங்கள் எதை வணங்குவீர்கள்?” எனக் கேட்ட போது அவர் கள், “உமது இரட்சகனும் உமது மூதாதையர்களாகிய இப்றாஹீம், இஸ்மாஈல், இஸ்ஹாக் ஆகியோரின் இரட்சகனுமாகிய ஒரே இரட்சகனையே வணங்கி அவனுக்கே நாங்கள் முற்றிலும் கட்டுப்பட்டவர்களாக நடப்போம்” எனக் கூறினர்.” (2:133)
Read More »