கேள்வி – பதில் ஷைய்க். இப்ராஹீம் மதனி
Read More »Tag Archives: அத்தஹிய்யாத்
“அஸ்ஸலாத் அல்இப்ராஹீமிய்யா”வின் சில முறைமைகள்
“அஸ்ஸலாத் அல்-இப்ராஹீமிய்யா”வின் சில முறைமைகள் அத்தஹிய்யாத் ஓதிய பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது ஸலவாத்துச் சொல்ல வேண்டும். அதற்கு (الصلاة الإبراهيمية) “அஸ்ஸலாத் அல்-இப்ராஹீமிய்யா” என்று கூறப்படும். எனவே, அந்த ஸலவாத்தை எப்படி சொல்ல வேண்டும் என்பதையும் நபியவர்கள் கற்றுந்தந்துள்ளார்கள். ஆகவே, அப்படியாக நபியவர்கள் கற்றுத்தந்ததாக வரக்கூடிய ஸலவாத்துக்கள் பல அறிவிப்புக்கள் பலவிதமாக ஆதாரபூர்வமான வழிகளில் வந்துள்ளன. அந்த வகையில், அவைகளில் சிலதைப் பார்ப்போம். இன்ஷா …
Read More »தொழுகையில் அத்தஹிய்யாத் ஓதும் சில முறைமைகள்
தொழுகையில் அத்தஹிய்யாத் ஓதும் சில முறைமைகள் (صيغ التشهد في الصلاة) அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகி அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். மேலும், அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அன்னாரின் குடும்பத்தினர், அன்னாரை பின்பற்றி நடந்த – நடக்க இருக்கின்ற அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக. நாம் நமது தொழுகையில் இரண்டாவது ரக்ஆத்தில் மற்றும் இறுதி ரக்ஆத்தில் ஒரு அவர்வில் அமர்வதை “அத்தஹிய்யாத்” அல்லது …
Read More »(அத்தஹிய்யாத்தில்) விரலைச் சுட்டிக்காட்டுவதே நபிவழி, ஆட்டுவது நபிவழி அல்ல
-நூலாசிரியர்: கலாநிதி. யூ,எல்.ஏ. அஷ்ரப் (Ph.D. Al-Azhar) மேலதிக விபரங்களை படிக்க மின் புத்தகத்தை பதிவிறக்கம் செய்யவும். Download PDF format book
Read More »21.தொழுகையில் செய்யும் பிற செயல்கள்
பாகம் 2, அத்தியாயம் 21, எண் 1198 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நான் என் சிறிய தாயார் மைமூனா(ரலி)யின் வீட்டில் ஓர் இரவு தங்கினேன். ஒரு தலையணையின் அகலப்பகுதியில் படுத்துக் கொண்டேன். நபி(ஸல்) அவர்களும் அவர்களின் மனைவி (மைமூனா)வும் அந்தத் தலையணையின் நீளப்பகுதியில் படுத்தார்கள். நபி(ஸல்) அவர்கள் இரவின் பாதிவரை அல்லது அதற்குச் சற்று முன்புவரை அல்லது அதற்குச் சற்றுப் பின்பு வரை தூங்கினார்கள். பிறகு அவர்கள் விழித்து அமர்ந்தார்கள். …
Read More »