முஸ்லிம்களின் வாழ்வில் அன்றாடம் நூற்றுக்கும் அதிகமான தடவை மொழிகின்ற வார்த்தை தான் அல்லாஹு அக்பர் என்பது! இதில் இரண்டு வார்த்தைகள் உள்ளன ஒன்று அல்லாஹு இரண்டாவது அக்பர். அல்லாஹு என்றால் யார்? மனிதர்களில் அதிகமானவர்கள் அல்லாஹ் என்றால் அரபியர்களின் இறைவன் என்றும் முஸ்லிம்களின் இறைவன் என்றும் எண்ணுகிறார்கள். உண்மையில் மனிதர்கள் அனைவரையும் படைத்த இறைவனைக் குறிப்பதற்கே அல்லாஹ் என்ற சொல்லை பயன்படுத்துகிறோம். அந்த ஒரே இறைவனைக் குறிக்க ஆங்கிலத்தில் காட் …
Read More »Tag Archives: அல்லாஹு அக்பர்
பலிப் பிராணியைத் தம் கையால் அறுத்துப் பலியிடுதல்
1284. நபி (ஸல்) அவர்கள் கொம்பு உள்ள இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்தார்கள். அவ்விரண்டையும் தம் கரத்தால் அறுத்தார்கள். (அப்போது) அல்லாஹ்வின் பெயர் (‘பிஸ்மில்லாஹ்’) கூறினார்கள். தக்பீரும் (‘அல்லாஹு அக்பர்’) கூறினார்கள். மேலும், தம் காலை அவற்றின் பக்கவாட்டில் வைத்(துக் கொண்டு அறுத்)தார்கள். புஹாரி : 5565 அனஸ் (ரலி).
Read More »